Friday Jun 28, 2024

சதர்பூர் (ஸ்ரீ ஆத்ய காத்யாயினி சக்திபீடம்) கோயில், புது தில்லி

முகவரி : சதர்பூர் (ஸ்ரீ ஆத்ய காத்யாயினி சக்தி பீடம்) கோயில் ஆனந்த் விஹார் சாலை, ஜாக்ரிதி என்கிளேவ், ஆனந்த் விஹார், புது தில்லி, 110092 இறைவி: காத்யாயினி அறிமுகம்: சத்தர்பூர் கோயில் (ஸ்ரீ ஆத்ய காத்யாயினி சக்தி பீடம்) காத்யாயினி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். கோயிலின் முழு வளாகமும் 28 ஹெக்டேர் (70 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது. இது புது டெல்லியின் தென்மேற்கு புறநகரில் உள்ள சத்தர்பூரில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் :  1998 இல் […]

Share....

வேப்பஞ்சேரி லட்சுமிநாராயண பெருமாள் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி : அருள்மிகு லட்சுமி நாராயணபெருமாள் திருக்கோயில், வேப்பஞ்சேரி, சித்தூர் மாவட்டம். ஆந்திரா மாநிலம் – 517125. இறைவன்: லட்சுமி நாராயணபெருமாள் அறிமுகம்: கொடிய பாவங்களை போக்கும் பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளி இருப்பதால் இத்தலத்திற்கு வேப்பஞ்சேரி என பெயர் வந்தது என்பர். வெம்+பஞ்ச்+ஹரி என்ற மூன்று சொற்களைக் கொண்டது. வெம்-பாவங்கள், பஞ்ச என்றால் ஐந்து, ஹரி என்றால் பாவத்தை நீக்குபவர். கோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரகபாலகரையும் வழிபடலாம். கருவறை […]

Share....

வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில், மதுரை

முகவரி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தெப்பக்குளம், வண்டியூர், மதுரை மாவட்டம் – 625 009. போன்: +91-452 – 2311 475. இறைவி: மாரியம்மன் அறிமுகம்: வண்டியூர்மாரியம்மன்திருக்கோயில், கோயில் நகரமான மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலுக்கு வடக்கே வைகை ஆறும், தெற்கே மாரியம்மன் தெப்பக்குளமும், மேற்கே தியாகராசர் கலைக்கல்லூரியும் அமைந்துள்ளன. பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த […]

Share....

கூழம்பந்தல் பேசும்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி : அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில், கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம் – 631701. போன்: +91 97879- 06582, 04182- 245 304, 293 256. இறைவன்: பேசும் பெருமாள் அறிமுகம்: பல வருடங்களுக்கு முன்பு 12 அடி உயர மகா விஷ்ணு சிலை பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இப்பெருமாள் “பேசும் பெருமாள்” என்று பக்தர்களின் அழைப்புக்கிணங்க கூழமந்தல் எனும் ஊரில் கோயில் கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 18 கி.மீ. […]

Share....

செஞ்சேரி வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி : அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், செஞ்சேரி, கோயம்புத்தூர் – 641669. போன்: +91- 4255- 266 515, 268 515,268 415 இறைவன்: வேலாயுதசுவாமி அறிமுகம்:  செஞ்சேரிமலை என்பது தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இங்கு மலைமேல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. புராண முக்கியத்துவம் :  ஒரு சமயம் கயிலையில் வீற்றிருக்கும் நந்திதேவரிடம், மந்திரகிரியின் சிறப்புகளை எடுத்துரைக்குமாறு மார்க்கண்டேயன் வினவ, அவர் கூறலானார்; சூரபத்மன் […]

Share....

விழுப்புரம் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்,பஞ்சவடிஷேத்திரம்)

முகவரி : பஞ்சவடி ஷேத்திரம் கோவில் பஞ்சவடி, விழுப்புரம் மாவட்டம் –  605111 இறைவன்: ஆஞ்சநேயர் அறிமுகம்: திண்டிவனம் புதுச்சேரி சாலையில் திருச்சிற்றம்பலம் என்ற இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த இடத்தின் பெயர் பஞ்சவடி. இக்கோயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும். திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி சாலையில் 29 வது கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த கோயில் புதுச்சேரிக்கு மிக அருகிலே உள்ளது.  புராண முக்கியத்துவம் : ஒரு காலத்தில் […]

Share....

குளித்தலை நீலமேகப்பெருமாள் திருக்கோயில், கரூர்

முகவரி : அருள்மிக நீலமேகப் பெருமாள் திருக்கோயில், குளித்தலை,குளித்தலை போஸ்ட், கரூர் மாவட்டம் – 639104. போன்: +91 94438 36500, 04323 224 222 இறைவன்: நீலமேகப் பெருமாள் இறைவி: கமலநாயகி அறிமுகம்: கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரசித்தி பெற்ற நீலமேகப்பெருமாள் கோவில் உள்ளது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 43 கி.மீ குளித்திலையில் இருந்து 4 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் : ஸ்ரீரங்கத்திலிருந்து காவிரி தென்கரையில் 45கிமீ தூரம் கடம்பந்துறை அருகில் […]

Share....

மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில், சென்னை

முகவரி : அருள்மிகு வெள்ளீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை மாவட்டம் – 600004.            இறைவன்: வெள்ளீஸ்வரர் இறைவி: காமாட்சி அறிமுகம்: சென்னை, மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது, காமாட்சி சமேத வெள்ளீஸ்வரர் ஆலயம். பழமை வாய்ந்த இந்த ஆலயம், மயிலாப்பூரைச் சுற்றி அமைந்துள்ள சப்த ஸ்தான சிவாலயங்களில் மூன்றாவதாக கருதப்படுகிறது. புராண முக்கியத்துவம் : மகாபலி சக்கரவர்த்தி மிகப்பெரிய யாகமும், தானமும் செய்தார். அதனால் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சிய […]

Share....

வானகரம் மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், சென்னை

முகவரி : அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், மேட்டுக்குப்பம், வானகரம், சென்னை மாவட்டம் – 602102. போன்: +91- 94444 04201. இறைவன்: மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் அறிமுகம்: மச்சக்காரன் சுவாமிநாத பாலமுருகன் என்பது சுவாமியின் திருநாமம். போரூர் ரவுண்டானாவில் இருந்து ஆற்காடு சாலையில் காரம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இடது பக்கம் சென்றால் போரூர் தோட்டம் தொழிற்பேட்டை. அதனருகில் உள்ள வானகரம் மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது இத்தலம். புராண முக்கியத்துவம் :  வேடர் குலத்தலைவன் நம்பிராஜனின் மகளாக […]

Share....

வடக்கு ஆண்டார் தெரு ஏழைப்பிள்ளையார் கோவில், திருச்சி

முகவரி : வடக்கு ஆண்டார் தெரு ஏழைப் பிள்ளையார் கோவில், திருச்சி வடக்கு ஆண்டார் செயின்ட், தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு 620002 இறைவன்: ஏழைப் பிள்ளையார் அறிமுகம்: ஏழைப் பிள்ளையார் கோயில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு ஆண்டார் தெருவில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் ஏழு பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. புராண முக்கியத்துவம் : அனைத்து வேதங்கள் ஒலிகளும் சிவபெருமான் வைத்திருக்கும் உடுக்கை வாத்தியத்தின் […]

Share....
Back to Top