Tuesday Oct 08, 2024

நீலப்பாடி நாகநாதசுவாமி சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : நீலப்பாடி நாகநாதசுவாமி சிவன்கோயில், நீலப்பாடி, கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611105. இறைவன்: நாகநாதசுவாமி இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: இக்கோயில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூருக்குக் கிழக்கே 9 கிமீ தொலைவில், சாலையின் இடப்புறத்தில் சற்றே ஒதுங்கிய நிலையில் உள்ளது. நல்லப்பாடி என்பதே நீலப்பாடி ஆனது. இந்த தலத்தில் நாகங்கள் இறைவனை வணங்கி பயன் அடைந்தன, கொடிய விஷம் கொண்ட நாகங்களும், இறைவனை வணங்கியபின் சடையிலும் இடையிலும் சாதுவாக ஊர்கின்றன. இங்குள்ள இறைவன் நாகநாதசுவாமி, […]

Share....

குத்தாலம் ஆபத்சகாயேசுவரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : குத்தாலம் ஆபத்சகாயேசுவரர் சிவன் கோயில், குத்தாலம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609703 இறைவன்: ஆபத்சகாயேசுவரர் இறைவி:  கிரிகுஜாம்பாள் அறிமுகம்: குத்தாலம் நாகூர் வடக்கில் மூன்று கிமீ தூரத்தில் உள்ள நரிமணம் கச்சாஎண்ணை சுத்தகரிப்பு நிலையம் அருகில் உள்ளது. ஊரின் பெரும்பகுதியை இந்த நிலையம் ஆக்கிரமித்துவிட்டது. இந்த குத்தாலத்திலும் பழம் பெருமை கொண்ட சோழர் கால சிவன் கோயில் ஒன்றுள்ளது. ராஜராஜசோழர் காலத்தில் இவ்வூர் நந்திகேஸ்வரநல்லூர் என வழங்கப்பட்டது, நரிமணம் கோயிலுக்குக்காக இவ்வூரில் […]

Share....

கபிலேஷ்வர் துலாதேவி கோயில், ஒடிசா

முகவரி : கபிலேஷ்வர் துலாதேவி கோயில், ஒடிசா கபிலேஷ்வர் – சுந்தர்பாதா சாலை, பழைய நகரம்,  புவனேஸ்வர், ஒடிசா 751002 இறைவி: துர்கா தேவி அறிமுகம்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் உள்ள கபிலேஷ்வர் கிராமத்தில் அமைந்துள்ள துலாதேவி கோயில் துர்கா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கபிலேஸ்வரர் கிராமத்தில் துலாதேவி சௌக்கின் வலது புறத்தில் கோயில் அமைந்துள்ளது. கபிலேஸ்வரர் கோயிலுக்கு தென்கிழக்கே சுமார் 500 மீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. லிங்கராஜா கோவிலில் இருந்து கபிலேஸ்வரர் கிராமத்திற்கு […]

Share....

மாவட்டகுடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : மாவட்டகுடி கைலாசநாதர் சிவன்கோயில், மாவட்டகுடி, மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206. இறைவன்: கைலாசநாதர் இறைவி: சிவகாம சுந்தரி  அறிமுகம்:                 கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் வந்து வெள்ளியாற்றை கடந்து காரியாமங்கலம் சாலையில் 4 கிமீ வந்து இடதுபுறம் மாவட்டகுடி கைகாட்டி வழி 2கிமீ சென்றால் மாவட்டகுடி கிராமம் உள்ளது. மிக சிறிய ஊர்தான். ஒரு பெரிய குளத்தின் கரையில் பெருமாள் கோயிலும், மற்றொரு பெரிய குளத்தின் கரையில் சிவன்கோயிலும் உள்ளது. இரு […]

Share....

மாப்படுகை சந்திரசேகரர் திருக்கோயில், மயிலாடுதுறை

முகவரி : மாப்படுகை சந்திரசேகரர் திருக்கோயில் மாப்படுகை, மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609003. இறைவன்: சந்திரசேகரர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்:                 மயிலாடுதுறை – கல்லணை சாலையில் உள்ள தொடர்வண்டி இருப்புகதவுகளை தாண்டினால் வலதுபுறம் உள்ளது மாப்படுகை என அழைக்கப்படுகிறது. மாப்படுகை பண்டாரவாடை, சோழம்பேட்டை, ராமாபுரம் இவை அனைத்தும் சேர்த்து சோழம்பேட்டை என்றே அழைக்கப்படுகிறது. இங்குள்ள மாப்படுகை அரசு உயர்நிலை பள்ளி இருக்கும் லட்சுமிநாராயணபெருமாள் கோயில் தெருவில் சந்திரசேகரர் கோயில் உள்ளது. சந்திரன் வழிபட்ட […]

Share....

நாகப்பட்டினம் மலையீஸ்வரன் திருக்கோயில்

முகவரி : நாகப்பட்டினம் மலையீஸ்வரன் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் – 611001. இறைவன்: மலையீஸ்வரன் அறிமுகம்:                 நாகை பன்னிரு கோயில்களில் பழமையான திருத்தலம் இந்த மலைஈஸ்வரர் கோயில். பல்லவர்களாலும், திருப்பணிகள் செய்யப்பட்டது, அதற்குமுன் கோச்செங்கட் சோழன் கட்டிய பழமையான மாடக்கோயில்களில் ஒன்று எனப்படுகிறது. முகப்பில் ராஜகோபுரம் இல்லை. மொட்டை கோபுரத்தில் ரிஷபவாகன காட்சி மட்டும் சுதையாக உள்ளது மாடக்கோயில் மேல் ஏறும் முன்னர், கீழே நந்தியும் பலிபீடமும் மகாகணபதியின் முன் உள்ளன, ஆனால் அவை இறைவன் […]

Share....

சௌராசி வாராஹி கோயில், ஒடிசா

முகவரி : சௌராசி வாராஹி கோயில், ஒடிசா சௌராசி, பூரி மாவட்டம், ஒடிசா 752120 இறைவி: வாராஹி அறிமுகம்:  இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள சௌராசி கிராமத்தில் வாராஹி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் பிராச்சி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. ஒடிசாவில் காணப்படும் சில காக்ரா கோவில்களில் ஒன்றாக வாராஹி கோவில் கருதப்படுகிறது. புவனேஸ்வரில் உள்ள வைதல் கோயில் மற்றும் கௌரி கோயில் ஆகியவை காக்ரா கோயில்களின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகக் கருதப்படுகின்றன. புராண […]

Share....

கோபிநாத்பூர் சிம்மநாதர் கோயில், ஒடிசா

முகவரி : கோபிநாத்பூர் சிம்மநாதர் கோயில், ஒடிசா கோபிநாத்பூர் கிராமம், பரம்பா தாலுகா, கட்டாக் மாவட்டம், ஒடிசா இறைவன்: சிவன் அறிமுகம்:  சிங்கநாதர் கோயில் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரால் வழிபடப்படும் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கலிங்கன் பாணியில் கட்டப்பட்டுள்ளது. சைவ மற்றும் வைணவ பிரிவினரின் சிற்ப அலங்காரத்திற்காக இந்த கோவில் தனித்துவமானது. இது இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பா தாலுகாவில் உள்ள கோபிநாத்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. கட்டாக், சௌத்வார் மற்றும் அத்கர் […]

Share....

பெரியகுருவாடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : பெரியகுருவாடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், பெரியகுருவாடி, மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614101. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: உமாபரமேஸ்வரி அறிமுகம்: திருவாரூர் அருகில் உள்ள லெட்சுமாங்குடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து தண்ணீர்குன்னம் வழியாக 10 கிமீ தொலைவில் உள்ள பெரிய குருவாடிக்கு செல்லலாம். கருங்கற்களைக் கொண்டே கட்டிய கோயில் இது. உலகம் செழிக்கத் தம் திருமுடியில் இருந்து கங்கையைப் பூமியில் விடுவித்த சிவபெருமானின் ‘கங்கா விசர்ஜன’ திருவுருவத்தைக் கருவறையில் சிவலிங்க மூர்த்தத்துக்குப் பின்புறம் […]

Share....

நாகப்பட்டினம் வீரபத்திரசுவாமி திருக்கோயில்

முகவரி : நாகப்பட்டினம் வீரபத்திரசுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611003. இறைவன்: வீரபத்திரசுவாமி இறைவி: விசாலாட்சி அறிமுகம்: நாகை பன்னிரு சிவாலயங்களில் விஸ்வநாதர் சமேத விசாலாட்சி திருக்கோயில் இது வீரபத்திரர் வழிபட்ட சிறப்புக்குரியதாகும். தெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டது பிரதான கடைதெருவில் அமைந்துள்ளது. மூலவர் இறைவன் விஸ்வநாதர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியுள்ளார். வீரமாகாளியம்மன் வடக்கு நோக்கியுள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர் பிரமன் […]

Share....
Back to Top