Sunday Nov 24, 2024

அகத்தியர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம்!

அரிய வகை மூலிகைகளும் மருத்துவ குணம்கொண்ட சுனைகளும் நிரம்பிய திருத்தலம், ஊத்துமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் இந்த மலையின்மீது கோயில் கொண்டிருக்கிறார் பாலசுப்ரமணிய சுவாமி.    நின்றகோலத்தில் அழகுத் திருக்கோலம் காட்டும் இந்த முருகப்பெருமானை அகத்தியர், போகர், புலிப்பாணி, கபிலர் ஆகிய முனிவர்கள் வழிபட்டு, அருள்பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு வந்து இவரை ஒருமுறை தரிசிக்க, நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை. முருகப் பெருமானின் இடப்புறத்தில் விநாயகரும், வலப்புறத்தில் […]

Share....

அரியலூர் ஆஞ்சநேயர் சிலை 11 ஆண்டுகளுக்கு பின் மீட்பு..

திருச்சி: அரியலுார் அருகே, வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்துதிருடப்பட்ட ஆசநேயர் சிலை, 11 ஆண்டுகளுக்கு பின், ஆதிரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அரியலுார் மாவட்டம், செந்துறை அருகே, பொட்டவெளிவெள்ளூர் கிராமத்தில், வரதரா ஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதே வி மற்றும் ஆசநேயர் உலோக சி லைகள் திருட்டுப் போனதாக, 2012ல் செந்துறை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் இந்த வழக்கை விசாரித்த, சிலை கடத்தல் தடுப்பு […]

Share....

சோழ நாட்டின் பஞ்ச ஆரண்ய தலங்கள்!!!

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே  அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால், 1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது. 2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) – காலை வழிபாட்டிற்குரியது. 3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) […]

Share....

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமாலீஸ்வரர் !!

வேலூர் மாவட்டம், அரக்கோணத்துக்கு அருகில் திருமாதலம்பாக்கம் திருத்தலத்தில் உள்ளது ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சுயம்பு   திருமாலீஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தினை திருமால்+தவம்+பாக்கம் என்று பிரித்து திருமால் இங்கு விரும்பி உறையும் தலம் என்றும் கூறுவர். திருமால் மிகுந்த விருப்பமுடன் ஈசனை வழிபட்டு, தமது மனக்கவலைகள் ஒழிந்து மனோபலம் பெற்ற தலம் என்றும் பொருள் சொல்வார்கள்.  இது மஹாலக்ஷ்மி மனம் உவந்து உறைந்துள்ள தலமாதலால் மங்கலம் நிறைந்த தலம் என்றும் கூறுவர். ஒவ்வொரு முறையும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் […]

Share....

சாலை விரிவாக்கத்தில் கிடைத்த சிவலிங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணி நடக்கிறது. பணியாளர்கள் சாலை போட, மேடு பள்ளங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வேப்பமரத்தடியில், பிரம்ம சூத்திர குறியீடுடன் கூடிய சிவலிங்கம் தென்பட்டது. வந்தவா சி , : வந்தவா சி அருகே , சா லை வி ரி வா க்க பணியி ன் போ து கண்டெ டுக்கப்பட்ட பி ரம்ம சூத்தி ர குறி யீடுடன் கூடிய சி வலிகத்தை மக்கள் வழி […]

Share....

இன்னல்கள் நீக்கும் இரண்டாம் காசி!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இந்த ஊரில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீஅன்னபூரணி திருக்கோயிலை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்றே கொண்டாடுகிறார்கள் இங்குள்ள சிவ பக்தர்கள். சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர் களால் கட்டப்பட்ட கோயில் இது. தற்போது கோயில் அமைந்துள்ள இடம்,  அப்போது வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து  காசிக்குச் செல்லும் […]

Share....

கமண்டல நதி கணபதி திருக்கோவில்

கமண்டல கணபதி விக்கிரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் ‘கேசவே’ என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ‘கமண்டல நதி கணபதி திருக்கோவில்’ இருக்கிறது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே […]

Share....

சென்னையில்  பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்!

இத்தலம் சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் உள்ள கவுரிவாக்கத்தில், பழனியப்பா நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது இங்குள்ள பக்தர் ஒருவரின் கனவில் “பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய்” என்று அசரீரி ஒலித்தது. அதன்படி ஒரு   #ஈசனை தேடி குழு பதிவு#  சிலையைத் […]

Share....

சிவபுரம்!!

        சிவபுரம் சென்னை பெங்களூர் சாலையில் சென்று மேற்கு திசையில் திரும்பி பேரம்பாக்கம் மற்றும் கூவம் அருகில் அமைந்துள்ளது.இந்த ஊரின் சோழர் கால பெயர் உரோகடம்.         இந்த உரோகடம் என்னும் கிராமம்,புரிசை நாட்டில், மனையிற் கோட்டத்தில், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் அமைந்திருந்த சிற்றூர்.      இங்கு இராஜேந்திர சோழர்  “ஸ்ரீ இராஜராஜ  ஈஸ்வரமுடைய மகாதேவருக்கு” இரண்டு விளக்குகள் எரிக்க 180 ஆடுகள் நிவந்தமாக அளித்ததை அவருடைய எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டுக் கூறுகிறது.      இந்த கோவில் […]

Share....
Back to Top