Tuesday Apr 22, 2025

வேளிமலை குமாரசுவாமி திருக்கோயில், நாகர்கோயில்

முகவரி : அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேளிமலை, குமாரகோவில்,   நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம் – 629 301. போன்:  +91-4651 – 250706, 233270 இறைவன்: குமார சுவாமி அறிமுகம்: வேளிமலை குமாரசாமி கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குமாரகோவில் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இது 200 அடி உயரமுள்ள வேளிமலை என்ற குன்றில் குடவரைக் கோவிலாகக் கட்டப்பட்டுள்ளது. முருகரும் வள்ளியும் இங்கு முதன்மைத் தெய்வங்களாகவும், அவர்கள் இங்கு திருமணம் கொண்டதாக நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.  கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து […]

Share....

Velimalai Kumara Swamy Temple, Nagercoil

Address Arulmigu Kumara Swamy Temple, Velimalai, Kumarakoil, Nagercoil, Kanyakumari District – 629 301. Tel: +91-4651 – 250706, 233270 Moolavar Kumara Swamy Introduction The Velimalai Kumaraswamy Temple is situated in the quaint village of Kumarakovil in the Kanyakumari district of Tamil Nadu. Perched atop the Velimalai hill, which rises about 200 feet, this temple is dedicated […]

Share....

மாகாளிக்குடி உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், திருச்சி

முகவரி : அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் மாகாளிக்குடி, சமயபுரம் திருச்சி மாவட்டம் – 62112. போன்: +91-431 267 0860, 267 0460, 98424 02999 இறைவி: மாகாளியம்மன் அறிமுகம்: சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் அருள்மிகு உஜ்ஜயினி ஓம் மாகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில். தல விருட்சமாக மகிழமரம் விளங்குகின்றது.  புராண முக்கியத்துவம் : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்  கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். […]

Share....

Mahalikudi Ujjaini Kaliamman Temple, Trichy

Address Sri Ujjaini Kaliamman Temple, Mahalikudi, Trichy district – 62112. Phone: +91-431 267 0860, 267 0460, 98424 02999 Amman Kaliamman Introduction The Ujjayini Om Magaliyamman Temple, located in Magalikudi near Samayapuram, is around 1000 years old. The temple’s sacred tree is the Magali tree, and it holds significant spiritual importance. Puranic Significance  Unique Form of […]

Share....

மணல்மேல்குடி உஜ்ஜயினிமாகாளி அம்மன் கோவில், புதுக்கோட்டை

முகவரி : மணல்மேல்குடி உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில், மணல்மேல்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம் – 614260. இறைவி: மாகாளி அறிமுகம்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணல்மேல்குடி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் .சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் காலரா நோயால் பாதிக்கப்பட்டு தினமும் வீட்டுக்கு ஒருவராக மடிந்து கொண்டு இருந்தார்கள். போதிய வைத்திய வசதி இல்லாத அந்த காலத்தில் அந்த நோயை போக்கும் வழிவகை தெரியாமல் மக்கள் தடுமாறினார். ஒருநாள் […]

Share....

Manalmelgudi Ujjaini Makali Amman Temple, Pudukkottai

Address Sri Ujjaini Makali Amman Temple, Manalmelgudi, Aranthangi, Pudukkottai district – 614260. Amman Makali Amman Introduction The Ujjaini Makali Amman Temple is located in the heart of Manalmelgudi town near Aranthangi in Pudukkottai district. Built around 95 years ago, the temple has a powerful origin story rooted in a time of crisis. During a severe […]

Share....

ஜக்கு மலை அனுமன் கோயில், சிம்லா

முகவரி : ஜக்கு மலை அனுமன் கோயில், ஜக்கு, சிம்லா, இமாச்சலப்பிரதேசம் – 171001. இறைவன்: அனுமன் அறிமுகம்: ஜக்கு கோயில் இந்தியாவிலுள்ள சிம்லாவில் அமைந்துள்ளது. இது, ஒரு பழங்கால கோயிலாகும். இக்கோயில், அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது, சிம்லாவில் உள்ள உயரமான சிகரமான, ஜக்கு மலையில் 2.5 km உயரத்தில் ரிட்ஜின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி அன்று ஒரு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது, 1972க்கு முன்பு, சிம்லாவிலுள்ள அன்னடேலில் இத்திருவிழா நடத்தப்பட்டது.   […]

Share....

சிம்லா காளிபாரி கோவில்

முகவரி : காளி பாரி கோவில், பாந்தோனி மலை, இமாச்சலப்பிரதேச மாநிலம் – 171001. இறைவி:  சியாமளா அறிமுகம்: காளி பாரி கோவில் இந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவின் பாந்தோனி மலையில் அமைந்துள்ளது. இந்துக் கோயிலான இது சியாமளா என்று அழைக்கப்படும் காளி தேவியின் பயமுறுத்தும் மறுபிறவிக்காக இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாகவே நகருக்கு சிம்லா என்ற பெயரும் சூட்டப்பட்டது. இயாக்கூ மலைக்கு அருகில் காளி தெய்வம் இருந்ததாகவும் நம்பப்படுகிறது. நகரின் நடுவில் காளி பாரி […]

Share....
Back to Top