எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் சரித்திர புகழ்பெற்றது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இந்திய தொல்பொருள் ஆய்வு துறை சார்பில் எழுதப்பட்டுள்ள தென் இந்திய கல்வெட்டுகள் குறித்த புத்தகங்கள் மற்றும், தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் வெளியிட்டுள்ள கல்வெட்டு குறித்த புத்தகங்களில் இந்த கல்வெட்டுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார் வரலாற்று ஆர்வலரும் சோழ மண்டல வரலாற்று தேடல் குழு தலைவருமான உதயசங்கர். பின்வரும் […]
Month: April 2023
கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய 50 விதிகள்!
கோயிலுக்குச் செல்லும் பொழுது… 1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும். 3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது. 5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். 6. பெண்கள் தங்கள் […]
PITA MAHESHWAR – THE HIDDEN SHIVLING OF KASHI
Pita Maheshwar Shivling is one of the most secret and hidden temples in Varanasi. It is believed to be shwayambhu a Self-manifested form of Shivling. The mention of this Shivling can also be found in Skand Puran, one of the 18 most important scriptures. As per the Kashi Khand of Skand Puran Lord Kartikey, the son of […]
பெருமாள் கோவில்களில் வழிபடும் முறை…
பெருமாள் கோவிலில் கோபுரம் இருப்பின் காலணிகளை கழற்றி விட்டு கோபுரத்தை தலை நிமிர்ந்து கைகளை தலை மேல் உயர்த்தி கலசங்களை கண்டு வணங்க வேண்டும். பின்பு கோவிலுக்குள் சென்று கொடி மரம் அல்லது பலிபீடத்தின் அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இதன் பின்னர் உள்ளே சென்று ஸ்ரீ கருடன் சந்நிதியில் ஸ்ரீ கருடனை தரிசிக்க வேண்டும். அதையும் கடந்து ஜெய விஜய துவார பாலகர்களை வணங்கி பெருமாளை தரிசிக்க உள்ளே செல்ல வேண்டும். உள்ளே பெருமாளை […]
சிவாலயங்களில் நந்தி தரிசனம்!
பொதுவாக சிவலாயத்தில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள். ஓர் ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச் சிறப்புடையது. ஐந்து பிரகாரங்கள் உள்ள கோயில்களில் கொடி மரத்திலிருந்து மூலவரை தரிசிக்கும் வழியில் “இந்திர நந்தி, ஆத்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி’ என ஐந்து நந்திகளை தரிசிக்கலாம். ஆத்ம நந்தி: மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி ‘ஆன்ம நந்தி’ […]
NAG PANCHAMI: LORD SHIVA APPEARS 100 FEET UNDERWATER
Varanasi is famous all over the world as a religious city. Kashi Vishwanath Jyotirlinga, one of the 12 Jyotirlingas, is also located here. The city has many deep secrets within itself. There are many such temples here that are very important and one such special temple is dedicated to Lord Shiva. Where Lord Shiva sees […]
நவபாஷாண பைரவர் பெரிச்சி கோயில்!
நவபாஷாண பைரவர் பெரிச்சி கோயில்! சுமார் 12000 வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர். இவர் காசி ஷேத்திரத்தில் இருந்து இங்கு வந்தவர் என்று கூறுகின்றனர். இவரின் சக்தி தற்போதும் மிக மிக அதிகமாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாற்றப்படும் வடை மாலை பிரசாதமாக தருவதில்லை. அந்த வடை மாலை கோயில் மேல் போட்டு விடுவார்கள் பறவைகளும் அதை தொடுவதில்லை இவரின் அதிர்வுகள் மிகவும் அதிகமாக உள்ளது. […]
ராமபிரான் சிவ வழிபாடு செய்த பெருமை உடைய கோயில்!!!
கோவில்பட்டி நகரில் செண்பகவல்லி அம்பாள் 7 அடி உயரத்தில் நின்ற போல் அருள்பாலிக்கிறார். இறைவன் பூவனநாதர் என்ற பெயரில் லிங்கத் திருமேனியுடன் அருள்புரிகிறார். கோயிலில் உள்ள ‘இறைவன் தோன்றி களாமரம்’ இன்றும் உயிர் மரமாக பேணி பாதுகாக்கப்படுகிறது. உற்சவ மூர்த்திகள் சன்னதியில் முன்புறம் அமைந்துள்ள இந்த தல விருட்சத்தினை சுற்றி கருங்கல்லினால் மேடை அமைக்கப்பட்டு அதில் ஒரே பீடத்தில் விநாயகர், நாகர்கள், நந்தியுடன் சுவாமி, அம்மன், சாஸ்தா ஆகிய திருவுருவங்கள் ஈசனைதேடி அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் தீர்த்தம் அகத்திய […]
திருமுட்டம்
திருமுட்டம் என்று பெயர் வந்ததால் பழமையான இலக்கியங்கள் எதுவும் இவ்வூருக்கில்லை, சிறப்பான மாலியக்கோயில்களில் (வைணவ தலம்) ஒன்றாக இவ்வூர் இருந்தும் ஆழ்வார் திருமொழிகளோ நாயன்மார் திருபதிகங்களோ இவ்வூரினை பற்றி பேசவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டு காளமேக புலவரின் தனிபாடலும் அருணகிரியாரின் திருபுகழுமே இவ்வூரின் தொன்மையை விளக்குகின்றன. ஓர் பெருந்தொகை பாடலும் “முட்டத்து பன்றி முளரி திருப்பாதம்” என்றும் காளமேக புலவர் “திருமுட்டத்தூரிலே கண்டேனொரு புதுமை” என்றும் “திருமுட்டத்து மேவு பெருமானே” என அருணகிரியாரும் போற்றும் போது முட்டத்து பெயர் […]