Sunday Dec 22, 2024

நாகப்பட்டினம் நடுவதீஸ்வரர் திருக்கோயில்

முகவரி : நாகப்பட்டினம் நடுவதீஸ்வரர் திருக்கோயில், மேலகோட்டை வாசல், நாகூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611003. இறைவன்: மத்தியபுரீஸ்வரர் என்றும் நடுவதீஸ்வரர் அறிமுகம்: நாகை நகரின் நடுவில் உள்ளதாலும் அனைத்து கோயில்களுக்கும் இதுவே மையமாக விளங்குவதாலும் இக்கோயில் நடுவர்கோயில் என்றும் நடுவதீஸ்வரர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது. வடமொழியில் இதனை மத்தியபுரி என குறிப்பிடுகின்றனர் நாகை பன்னிரண்டு சிவன் கோயில்களில் ஒன்றான இக்கோயில் தேசிய மேல்நிலைபள்ளி சாலையின் பின்புற தெருவில் உள்ளது கிழக்கு நோக்கி, ஐந்து நிலை […]

Share....

Nagapattinam Naduvatheeswarar Temple

Address Nagapattinam Naduvatheeswarar Temple, Melakottaivasal, Nagai circle, Nagapattinam District, Tamil Nadu 611003 Moolavar Madhyapureeswarar (Naduvatheeswarar) Introduction Nagapattinam Naduvatheeswarar Temple is dedicated to Lord Shiva, located in the Melakottaivasal, Nagapttinam circle, Nagapattinam district, Tamil Nadu. As it is located in the middle of Nagai circle and it is the centre of all the temples, this temple […]

Share....

Kiliyanur Vishwanath Shiva Temple, Thiruvarur

Address Kiliyanur Vishwanath Shiva Temple, Thiruvarur             Kiliyanur, Koothanallur circle, Thiruvarur District, Tamil Nadu 610206 Moolavar Vishwanath Amman Vishalaksi Introduction Kiliyanur Vishwanath Temple is dedicated to Lord Shiva, located in the Kiliyanur village, Koothanallur circle, Thiruvarur district, Tamil Nadu. From Koothanallur, take the road going to Vadapadimangalam and go further, there is a Kiliyanur stop. From […]

Share....

கிளியனூர் விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கிளியனூர் விஸ்வநாதர் சிவன்கோயில், கிளியனூர், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206. இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்:  கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் ஏழு கிமீ தூரம் சென்றால் கிளியனூர் நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து வெண்ணாற்றை கடந்தால் சாலை ஓரத்திலேயே கிளியனூர் சிவன்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய கோயில், பத்து சென்ட் பரப்பளவில் உள்ளது. முகப்பில் கோபுரமில்லை. அதனை கடந்தால் மண்டபம் ஒன்று இறைவன் கருவறை முன்னம் உள்ளது. இந்த […]

Share....

அனந்தநல்லூர் அனந்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : அனந்தநல்லூர் அனந்தீஸ்வரர் சிவன்கோயில், அனந்தநல்லூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609703. இறைவன்: அனந்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: ஒரே திருக்கோயிலில் சிவனும் பெருமாளும் அருளும் தலங்கள் பல உண்டு. ஆனால், ஒரே கருவறையில் அவர்கள் இருவரும் அருளும் கோயில் அபூர்வம். நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகேயுள்ள அனந்தநல்லூர் கிராமத்தில், ஆனந்தவல்லி அம்பாள் சமேத அனந்தீஸ்வரர் திருக்கோயிலில், ஹரனையும் ஹரியையும் ஒரே கருவறையில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது! சோழர்கள் காலத்தில் அந்தணர்கள் அதிகம் […]

Share....

Ananthanallur Anandeeswarar Shiva Temple, Nagapattinam

Address Ananthanallur Anandeeswarar Shiva Temple, Nagapattinam Ananthanallur, Nagai circle, Nagapattinam District, Tamil Nadu 609703 Moolavar Anandeeswarar Amman Anandavalli Introduction             Ananthanallur Anandeeswarar Temple is dedicated to Lord Shiva, located in the Ananthanallur village, Nagai circle, Nagapattinam district, Tamil Nadu. This is the temple where both Shiva and Perumal shrines in the same temple. But, both […]

Share....

Harichandrapuram Mayuranathar Shiva Temple, Thiruvarur

Address Harichandrapuram Mayuranathar Shiva Temple, Thiruvarur Harichandrapuram, Koothanallur circle, Thiruvarur District, Tamil Nadu 610206      Moolavar Mayuranathar Amman Mangalambigai Introduction                 Harichandrapuram Mayuranathar Temple is dedicated to Lord Shiva, located in the Harichandrapuram town, Koothanallur circle, Thiruvarur district, Tamil Nadu. Harichandrapuram is the next stop after crossing Vadapadhimangalam from Koothanallur. The temple is located on the […]

Share....

அரிச்சந்திரபுரம் மயூரநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : அரிச்சந்திரபுரம் மயூரநாதர் சிவன்கோயில், அரிச்சந்திரபுரம், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206. இறைவன்: மயூரநாதர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம்: கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் தாண்டியதும் அடுத்த நிறுத்தம் இந்த அரிச்சந்திரபுரம். சாலையை ஒட்டி ஊர் உள்ளது, ஆனால் கோயில் ஊரின் வடகிழக்கில் சற்று தள்ளி உள்ளது. பெரியதொரு குளத்தின் மேல் கரையில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவாலயம். சந்திரன் வழிபட்ட தலம் எனப்படுகிறது. மயூரம் எனப்படும் மயில் வழிபட்டதால் இங்கு இறைவன் […]

Share....

புவனேஸ்வர் லபகேஸ்வரர் கோயில், ஒடிசா

முகவரி : புவனேஸ்வர் லபகேஸ்வரர் கோயில், ஒடிசா புவனேஸ்வர், நாகேஸ்வர் டாங்கி, பழைய நகரம், புவனேஸ்வர், ஒடிசா 751014 இறைவன்: லபகேஸ்வரர் அறிமுகம்:                 லபகேஸ்வரர் கோயில் இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஹனுமந்தேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. குசகேஸ்வரர் மற்றும் லபகேஸ்வராவின் இரட்டைக் கோயில்கள் சாலையின் இருபுறமும், ஏறக்குறைய ஒன்றுக்கொன்று எதிரே அமைந்துள்ளன, வலதுபுறத்தில் ராமேஸ்வரர் கோயிலுக்கும், கல்பனா சதுக்கத்திலிருந்து பிந்துவுக்குச் செல்லும் சாலையின் இடதுபுறத்தில் சத்ருக்னேஸ்வரர் குழுவுக்கும் […]

Share....

புவனேஸ்வர் பீமேஸ்வரர் கோயில், ஒடிசா

முகவரி : புவனேஸ்வர் பீமேஸ்வரர் கோயில், ஒடிசா பழைய நகரம், புவனேஸ்வர், ஒடிசா 751002 இறைவன்: பீமேஸ்வரர் அறிமுகம்:  பீமேஸ்வரர் கோயில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிந்துசாகர் குளத்தின் வடக்குக் கரையில் உத்தரேஸ்வரர் கோயிலுக்கு அடுத்துள்ள உத்தரேஸ்வரர் கோயில் வளாகத்திற்குள் கோயில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் :  கிபி 8ஆம் நூற்றாண்டில் பவுமகர மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய ஆலயம் இது. இந்த கோவில் உத்தரேஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் […]

Share....
Back to Top