முகவரி : காக்பூர் கெடாபதி மாதா மந்திர், மத்தியப்பிரதேசம் காக்பூர் கிராமம், விதிஷா மாவட்டம், மத்தியப்பிரதேசம் இறைவி: கெடாபதி மாதா அறிமுகம்: காக்பூர் கிராமத்தில் உள்ள அதிகம் அறியப்படாத கெடாபதி மாதா மந்திர் பரமரர்களின் கட்டிடக்கலை ரத்தினமாகும். 10 – 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த கோயில் அமைப்பு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் பல முறை அழிவுபடுத்தப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த பிறகு கிராமவாசிகளின் கூட்டு முயற்சியால்தான் இன்று நிலைத்து நிற்கிறது. புராண முக்கியத்துவம் […]
Month: March 2023
Kagpur Khedapati Mata Mandir, Madhya Pradesh
Address Kagpur Khedapati Mata Mandir, Madhya Pradesh Kagpur Village, Vidisha District, Madhya Pradesh Amman Khedapati Mata Introduction The lesser-known Khedapati Mata Mandir in Kagpur village is an architectural gem of the Paramaras. Built between the 10th – 11th centuries, this temple structure has been desecrated multiple times by Muslim invaders and the British. The structure that […]
பாவ்நகர் பாவ்நாதர் கோயில், குஜராத்
முகவரி : பாவ்நகர் பாவ்நாதர் கோயில், குஜராத் ஜமதர் ஷெரி சாலை, கம் தலாவ், தர்பர்காத், பாவ்நகர், குஜராத் 364001 இறைவன்: சிவன் அறிமுகம்: இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாவ்நகர் தாலுகாவில் உள்ள பாவ்நகர் நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாவ்நாதர் கோயில் உள்ளது. இக்கோயில் கிபி 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். இக்கோயில் கிழக்கு நோக்கியவாறு உயர்ந்த […]
Bhavnagar Bhavnath Temple, Gujarat
Address Bhavnagar Bhavnath Temple, Gujarat Jamadar Sheri Road, Gam Talav, Darbargadh, Bhavnagar, Gujarat 364001 Moolavar Lord Shiva Introduction Bhavnath Temple is dedicated to Lord Shiva located in Bhavnagar City in Bhavnagar Taluk in Bhavnagar District in the Indian state of Gujarat. Puranic Significance The temple is believed to be built in 17th century CE. Special […]
படகான் மகாதேவர் கோயில், மத்தியப்பிரதேசம்
முகவரி : படகான் மகாதேவர் கோயில், மத்தியப்பிரதேசம் படகான் வீர் சிவாஜி சாலை, படகான், மத்தியப்பிரதேசம் – 472010 இறைவன்: மகாதேவர் அறிமுகம்: மகாதேவர் கோயில் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் உள்ள படகான் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் கிபி 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். புராண முக்கியத்துவம் : இக்கோயில் கிழக்கு […]
Badagaon Mahadeva Temple, Madhya Pradesh
Address Badagaon Mahadeva Temple, Madhya Pradesh Badagaon Veer Shivaji Rd, Badagaon, Madhya Pradesh 472010 Moolavar Mahadeva Introduction The Mahadeva Temple in Badagaon Village, Sagar District, Madhya Pradesh, is a significant religious and architectural site dedicated to Lord Shiva. Like many ancient Hindu temples, the Mahadeva Temple likely exhibits distinctive architectural features that are characteristic of […]
அய்ஹோல் சிக்கிகுடி கோயில், கர்நாடகா
முகவரி : அய்ஹோல் சிக்கிகுடி கோயில், கர்நாடகா அய்ஹோல் , பாகல்கோட் மாவட்டம் கர்நாடகா 587124 இறைவன்: சிவன் அறிமுகம்: இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று நகரமான அய்ஹோலின் மையத்தில் மலபிரபா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிக்கிகுடி கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் அம்பிகர்குடிக்கு வடக்கே அமைந்துள்ளது. அய்ஹோல், பட்டடகல் முதல் அமீங்காட் வழித்தடத்தில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் : இக்கோயில்கள் சாளுக்கியர்களால் கிபி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இந்திய மத்திய தொல்லியல் துறையால் […]
Aihole Chikkigudi Temple, Karnataka
Address Aihole Chikkigudi Temple, Karnataka Aihole, Bagalkot District Karnataka 587124 Moolavar Lord Shiva Introduction Chikkigudi Temple is dedicated to Lord Shiva, located on the banks of the Malaprabha River in the heart of Aihole, an historical town, in Bagalkot District in Karnataka, India. Aihole is situated on Pattadakal to Amingad route. Puranic Significance The […]
படுதார்கொல்லை சோளீஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்
முகவரி : படுதார்கொல்லை சோளீஸ்வரர் சிவன்கோயில், திருமலைராயன்பட்டினம் கொம்யூன், காரைக்கால் மாவட்டம் – 609606. இறைவன்: சோளீஸ்வரர் / சோழீஸ்வரர் இறைவி: சிவகாமி அம்மன் அறிமுகம்: இவ்வூர் திருமலைராயன்பட்டினம் மேற்கில் திருமலைராயன் ஆற்றின் கரையோரம் உள்ளது. திருமலைராயன் பட்டினம் பகுதி அரண்மனை இருந்த பகுதி இது எனப்படுகிறது. பனங்காட்டூர், படுதார்கொல்லை, அகரகொந்தகை, கொத்தமங்கலம், அனந்தநல்லூர், ஆகிய ஊர்கள் மிக அருகருகே அமைந்துள்ளது. இங்கு கிழக்கு நோக்கிய பெரிய சிவாலயம் உள்ளது. கோயிலின் எதிரில் ஒரு அழகிய சதுரவடிவ […]
Padutharkollai Soleswarar Shiva Temple, Karaikal
Address Padutharkollai Soleswarar Shiva Temple, Karaikal Padutharkollai, Tirumalairayan Pattinam circle, Karaikal district, Tamil Nadu 609606 Moolavar Soleswarar / Choleeswarar Amman Sivagami Amman Introduction Padutharkollai Soleswarar Temple is dedicated to Lord Shiva, located in the Padutharkollai village, Tirumalairayan pattinam circle, Karaikal district, Tamil Nadu. This town is located on the banks of Thirumalayarayan River in the west […]