Address Arasikere Ishvara (Chandramouleswara) Temple, Huliyar Rd, Muzawar Mohalla, Hassan district Arsikere, Karnataka 573103 Diety Ishvara (Chandramouleswara) Introduction The Ishvara Temple in Arsikere, Karnataka, India, is an exceptional example of early Hoysala architecture, dating back to the early 13th century. This temple, dedicated to Lord Shiva, is celebrated for its distinctive features, intricate artwork, and […]
Month: May 2022
அரசிகெரே ஈஸ்வரன் (சந்திரமௌலீஸ்வரர்) கோயில், கர்நாடகா
முகவரி அரசிகெரே ஈஸ்வரன் (சந்திரமௌலீஸ்வரர்) கோயில், ஹுலியார் சாலை, முசாவர் மொஹல்லா, ஹாசன் மாவட்டம் அரசிகெரே, கர்நாடகா – 573103 இறைவன் இறைவன்: ஈஸ்வரன் (சந்திரமௌலீஸ்வரர்) அறிமுகம் ஈஸ்வரன் கோயில் என்று குறிப்பிடப்படும் இக்கோவில் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரேயில் உள்ள ஒரு கோவிலாகும். சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட, இது ஒரு சுழலும் வட்ட வடிவத்துடன் கூடிய ஆரம்பகால ஹொய்சாலா கட்டிடக்கலை எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும், இது 16-புள்ளி நட்சத்திர வடிவம் […]
Chidambaram Varaniswarar Temple, Cuddalore
Address Chidambaram Varaniswarar Temple, Chidambaram city, Cuddalore District – 608001. Diety Varaniswarar Amman: Visalatchi Introduction Sri Varaniswarar Temple is dedicated to lord Shiva located in the Chidambaram City, Cuddalore district, Tamilnadu. Here the presiding deity is called as Varaniswarar, mother is called as Visalatchi. The Temple is believed to be 1000 years old. Similarly, around […]
சிதம்பரம் வாரணீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி வாரணீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001. இறைவன் இறைவன்: வாரணீஸ்வரர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் பெருங்கோயில்களை சுற்றிலும் திக்கு கோயில்கள் அமைக்கப்படும். அதுபோல் தில்லைபெருங்கோயில் சுற்றிலும், முப்பத்துஇரண்டு திக்கு கோயில்கள் இருந்தனவாம். அதில் இன்றும் இருப்பவை சிலவே அவற்றில் ஒன்று தான் இந்த வாரணீஸ்வரர் கோயில் ஒன்று தில்லை பெருங்கோயிலின் தென்தென்கிழக்கு பகுதியில் உள்ள ஞானபிரகாசம் குளத்தின் கிழக்கு கரை பகுதியில் உள்ள அரங்கநாதன் நகரில் உள்ளது இந்த வாரணீஸ்வரர் கோயில். […]
Chidambaram Agnilingeswarar Temple, Cuddalore
Address Chidambaram Agnilingeswarar Temple, Chidambaram city, Cuddalore District – 608001. Diety Agnilingeswarar Introduction Sri Agnilingeshwarar temple is dedicated to lord Shiva located in the Chidambaram City, Cuddalore district, Tamilnadu. There were Shiva temples around the Thillai temple in all the thirty-two parts of the city of Chidambaram, and some of the lingamurthys that have disappeared […]
சிதம்பரம் அக்னிலிங்கேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி அக்னிலிங்கேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001. இறைவன் இறைவன்: அக்னிலிங்கேஸ்வரர் அறிமுகம் தில்லை பெருங்கோயிலை சுற்றி சிதம்பரம் நகரின் முப்பத்துஇரண்டு திக்குகளிலும் சிவன்கோயில்கள் இருந்தனவாம், பல லிங்கமூர்த்திகள் காலப்போக்கில் காணமல் போக எஞ்சியிருப்பவை சில, அப்படி இருந்த ஒன்று தான் இந்த அக்னிலிங்கேஸ்வரர். பெருங்கோயிலின் ஐந்தாவது பிரகாரமான தெற்குவீதிக்கு இணையாக செல்லும் தெரு மாலைகட்டி தெரு. இதனை பெருங்கோயிலின் ஆறாவது பிரகாரமாக கொள்ளலாம். கோயில்களுக்கு மாலைகள் கட்டும் தொண்டர்கள் வசித்த தெரு […]
Seruvalur Nageshwarar Shiva Temple, Thiruvarur
Address Seruvalur Nageshwarar Shiva Temple, Nannilam Circle Thiruvarur District – 609503 Diety Nageshwarar Introduction Seruvalur Nageshwarar Shiva Temple is dedicated to Lord Shiva Located in the Seruvalur Village, Nannilam Circle, Thiruvarur District, Tamilnadu. The Kaliamman Temple Arch is located on the right hand side after passing the distance. Seruvalur is located on the north bank […]
செருவலூர் நாகேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி செருவலூர் நாகேஸ்வரர் சிவன் கோயில், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609503 இறைவன் இறைவன்: நாகேஸ்வரர் அறிமுகம் மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் பூந்தோட்டம்- முடிகொண்டான் இடையில் ஒரு கிமீ. தூரம் கடந்ததும் வலது புறம் காளியம்மன் கோயில் ஆர்ச் உள்ளது அதன் வழி சென்றால் செருவலூர் அடையலாம். திருமலைராஜன் ஆற்றின் வடகரையில் உள்ளது இந்த செருவலூர். சிறிய அழகிய கிராமம் ஊரின் முகப்பில் பெரிய குளம் ஒன்றுள்ளது அதன் கரையில் ஒரு புதிய விநாயகர் […]
Niralgi Siddha-Rameshvara Temple – Karnataka
Address Niralgi Siddha-Rameshvara Temple – Niralagi, Haveri district Karnataka 581205 Diety Siddha-Rameshvara Introduction The village of Niralgi in the Haveri district of Karnataka has a rich historical and religious significance, as evidenced by its inscriptions and temples. Historical Significance: Religious Diversity: Temple Architecture: Detached Torana: Niralgi stands as a place of historical and religious significance, […]
நிரல்கி சித்த ராமேஸ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி நிரல்கி சித்த ராமேஸ்வரர் கோயில், நிரலாகி, ஹாவேரி மாவட்டம் கர்நாடகா – 581205 இறைவன் இறைவன்: சித்த ராமேஸ்வரர் அறிமுகம் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் நிரல்கி. இது கிபி பத்தாம் நூற்றாண்டில் நிரிலி என்றும், கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் நெரிலேஜ் என்றும் இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது. இரண்டு கடம்ப கல்வெட்டுகள் இருப்பது இந்த பகுதியில் பனவாசியின் கடம்ப தலைவர்களின் செல்வாக்கை நிரூபிக்கிறது. கடம்ப தலைவர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் […]