Address Kyark Raithal Group of Temples, Kyark, Uttarakhand 249135 Diety Shiva Introduction Kyark Raithal Group of Temples are cluster of Shiva Temples, located near Raithal Village in Bhatwari Tehsil in Uttarkashi District in Uttarakhand, India. The temples are believed to be built by Katyuri Kings between 6th to 8th century CE. This temple is a […]
Month: November 2021
கையார்க் ரைதல் கோயில்கள் குழு, உத்தரகாண்டம்
முகவரி கையார்க் ரைதல் கோயில்கள் குழு, கையார்க், உத்தரகாண்டம் – 249135 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கையார்க் ரைதல் கோயில்கள் குழுவானது சிவன் கோயில்களின் தொகுப்பாகும், இது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள பத்வாரி தாலுகாவில் ரைதல் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் கத்யூரி மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் என நம்பப்படுகிறது. இந்த கோயில் இந்திய தொல்லியல் துறையின் உத்தரகாண்ட் மாநிலப் பிரிவின் […]
Kayavoor Shiva Temple, Thanjavur
Address Kayavoor Shiva Temple, Kayavoor, Pudukottai Circle, Thanjavur -614628 Diety Shiva Amman: Selangaranayaki Introduction Kayavur is a small village located on the road to Pattukkottai, and the east of Karambakudi in Pudukkottai district. The temple is dedicated to lord Shiva and his consort Selangaranayaki. Plants have sprouted in the ancient plane of the temple. In […]
காயாவூர் சிவன் கோயில், புதுக்கோட்டை
முகவரி காயாவூர் சிவன் கோயில், காயாவூர், புதுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 614628 இறைவன் இறைவன்: சிவன் இறைவி : செளந்தரநாயகி அறிமுகம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிழக்கே பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது காயாவூர் எனும் சிறு கிராமம். அங்கே கருணையே வடிவாக சிவபெருமான் அழகிய கற்கோவிலில் கோவிற்கொண்டு அருள்பாலிக்கிறார். கோவிலின் பழமையான விமானத்தில் செடிகள் முளைத்துள்ளன. கோவிலின் எதிரில் கலங்கலான நீருடன் அழகிய குளம் ஒன்று அமைந்துள்ளது. கோவிலின் கதவுகள் சிதைவடைந்து காணப்படுகின்றதால் […]
Mazhavarayanallur Vedapuriswarar Shiva Temple, Cuddalore
Address Mazhavarayanallur Vedapuriswarar Shiva Temple, Srimushnam Circle, Cuddalore District – 608702 Diety Vedapuriswarar Introduction The town where the Chola kings lived in this region was called Malavarayanallur. Many Malavarayanallur are located in Cuddalore and Ariyalur districts. This town is located at a distance of 4 km on the Sethiyathoppu-Kumbakonam Highway NH36 and at Kumarakudi a […]
மழவராயநல்லூர் வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி மழவராயநல்லூர் வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608702 இறைவன் இறைவன்: வேதபுரீஸ்வரர் அறிமுகம் மழவர் எனும் குலத்தவரின் தலைவர் மழவராயர் எனப்படுவார். அவர்கள் வாழ்ந்த அல்லது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி மழவராயநல்லூர், மழபாடி, மழவஞ்சேரி எனப்பட்டது. செம்பியன்மாதேவி, வானவன்மாதேவி ஆகியோர் மழவர் குடிபிறந்தோர். அவ்வகையில் சோழமன்னர்களின் பிரதேசமான இப்பகுதியில் அவர்கள் வாழ்ந்து வந்த ஊர் மழவராயநல்லூர் எனப்பட்டது. பல மழவராயநல்லூர்கள் கடலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ளன. இந்த ஊர் சேத்தியாதோப்பு – […]
Mangudi Shiva Temple, Pudukkottai
Address Mangudi Shiva Temple, Pudukkottai- Viralimalai Road, Mangudi, Pudukkottai District – 622101. Diety Shiva Introduction Pudukkottai District, Mangudi is a small village located 6 km south of Chittanavasal on the Pudukkottai-Viralimalai road. The temple is located at top of the hill. This small temple is dedicated to lord Shiva. And Nandi placed outside the temple […]
மாங்குடி சிவன்கோயில், புதுக்கோட்டை
முகவரி மாங்குடி சிவன்கோயில், புதுக்கோட்டை- விராலிமலை சாலை, மாங்குடி, புதுக்கோட்டை மாவட்டம் – 622101. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை- விராலிமலை சாலையில் சித்தனவாசலக்கு முன்பு தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மாங்குடி என்னும் சிறு கிராமம். அங்கே சிறு குன்றின் மீது அழகிய வேலைப்பாடுகளுடன் கற்றளி கோவிலில் பரம்பொருள் சிவபெருமான் அருள் பாலிக்கிறார். வெளியே நந்தியம்பெருமான் தன்னை எதிர்நோக்க, உள்ளே விமானம் அல்லாத அர்த்த மண்டபத்துடன் கூடிய கருவறையில் […]
Karambakudi Anandeswaramudaiyar Shiva Temple, Pudukkottai
Address Karambakudi Anandeswaramudaiyar Shiva Temple, Karambakudi Pudukkottai District – 622302 Diety Anandeswaramudaiyar Amman: Akilandeswari Introduction This Shiva Temple is located in the town of Karambakudi, Pudukkottai district of Tamil Nadu, India. Karambakudi Municipality is located at a distance of 39 km from Pudukkottai and 23 km from Pattukkottai. The name of the Lord in this […]
கறம்பக்குடி ஆனந்தேஸ்வரமுடையார் சிவன்கோயில், புதுக்கோட்டை
முகவரி கறம்பக்குடி ஆனந்தேஸ்வரமுடையார் சிவன்கோயில், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் – 622302 இறைவன் இறைவன்: ஆனந்தேஸ்வரமுடையார் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் கறம்பக்குடி சிவன்கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி என்னும் ஊரின் மையத்திலேயே அமைந்துள்ளது இத் திருக்கோயில். கறம்பக்குடி பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 39 கிமீ தொலைவிலும், பட்டுக்கோட்டையிலிருந்து 23 கிமீ தொலைவிலும் உள்ளது. இக்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் ஆனந்தேஸ்வரமுடையார், அம்மனின் பெயர் அகிலாண்டேஸ்வரி. வரலாற்று சிறப்பும், பழமை மிக்கதுமான இந்த […]