Address Guruvayur Guruvayurappan Temple, Guruvayur Devaswom, Guruvayur, Thirssur Kerala- 680101. Phone: +91-487-255 6335, 255 6799, 255 6347, 255 6365 Deity Unni Krishnan Introduction: Puranic Significance: Beliefs: Special Features: Festivals: Century/Period/Age 1000- Years old Managed By Malabar Devaswom Board. Nearest Bus Station Guruvayur Nearest Railway Station Guruvayur Nearest Airport Kochi Share….
Month: October 2021
குருவாயூர் குருவாயூரப்பன் திருக்கோயில், கேரளா
முகவரி குருவாயூர் குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர் தேவஸ்தானம், கிழக்கு நாடா, குருவாயூர், திருச்சூர் மாவட்டம், கேரளா – 680101. இறைவன் இறைவன்: உன்னி கிருஷ்ணன் அறிமுகம் குருவாயூர் கோவில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். பக்தர்களால், இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் பூலோக வைகுண்டமாகவும் (புவியில் இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் தலம்) அறியப்படும் […]
Sri Kalikambal Kamadeswarar Temple- Chennai
Address Sri Kalikambal Kamadeswarar Temple- No 212, Thambu Chetty Street, Parrys, Chennai 600001, India. Phone Number: +914425229624 +914425241122 Deity Kamadeswarar Amman: Sri Kalikambal Introduction: Puranic Significance: Beliefs: Special Features: Festivals: Century/Period/Age 1000- Years old Managed By Hindu Religious Endowment Board. (HRCE) Nearest Bus Station Boardway Nearest Railway Station Chennai-Central Nearest Airport Chennai Share….
ஸ்ரீ காளிகாம்பாள் சமதே கமடேஸ்வரர் திருக்கோயில், சென்னை
முகவரி ஸ்ரீ காளிகாம்பாள் சமதே கமடேஸ்வரர் திருக்கோயில், தம்பு செட்டி தெரு, மன்னடி, பிராட்வே, சென்னை – 600001. இறைவன் இறைவன்: கமடேஸ்வரர் இறைவி: காளிகாம்பாள் அறிமுகம் சென்னையில் ‘யாதுமாகி நின்றாய் காளி’ என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடிய அம்பாள் காளிகாம்பாள். சென்னை காளிகாம்பாள் கோவிலில் ஜகன்மாதா எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவதில் காமாட்சியம்மன்… தீயவர்களை அழிப்பதில் காளிகாம்பாள்… எனும் திருநாமத்துடன் அருள்புரிகிறார். புவனேஸ்வரியாக, ராஜராஜேஸ்வரியாக, ராஜமாதங்கியாக, காமாட்சியாக, பத்ரகாளியாகப் பல்வேறு வடிவங்களிலும் பக்தர்களுக்கு அருளாசி தருகிறாள். […]
Mangadu Sri Kamakshi Amman Temple- Kanchipuram
Address Mangadu Sri Kamakshi Amman Temple- Kundrathur – Sriperumbudur Rd, Mangadu, Kanchipuram, Tamil Nadu 600122 Phone: 044 2679 0053 Deity Amman: Sri Kamakshi Introduction: Puranic Significance: Beliefs: Special Features: Festivals: Other Unique Features: Century/Period/Age 1000- Years old Managed By Hindu Religious Endowment Board. (HRCE) Nearest Bus Station Mangadu Nearest Railway Station Mangadu Nearest Airport Chennai […]
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம் – 600 122. இறைவன் இறைவி: காமாட்சி அம்மன் அறிமுகம் மாங்காடு காமாட்சியம்மன் கோயில் மாங்காட்டில் அமைந்துள்ளது. மாங்காடு என்னும் ஊர் பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது. இதை ஆதி சங்கராச்சாரியர் நிறுவியதாகக் கருதுகின்றனர். ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் “மாங்காடு” என்னும் காரணப் பெயர் பெற்றது. இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், […]
Kumbakonam Sri Ramaswamy Temple- Thanjavur
Address Kumbakonam Sri Ramaswamy Temple- Ramaswamy Kovil Sanathi St, Kumbakonam Taluk, Thanjavur, Tamil Nadu 612001 +91 435 2401788 Deity Sri Ramaswamy Amman: Sitalakshmi Introduction: Puranic Significance: Beliefs: Special Features: Festivals: Century/Period/Age 16th century. Managed By Hindu Religious Endowment Board. (HRCE) Nearest Bus Station Kumbakonam Nearest Railway Station Kumbakonam Nearest Airport Trichy Share….
கும்பகோணம் இராமசாமி திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி கும்பகோணம் இராமசாமி திருக்கோயில், மணிக்கார தெரு, வளையாபேட்டை அக்ரகாரம், கும்பகோணம் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் – 612001 இறைவன் இறைவன்: இராமசாமி இறைவி: சீதாலட்சுமி அறிமுகம் கும்பகோணம் இராமசாமி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள கலைச்சிறப்பு மிக்க பழைமையான வைணவ திருத்தலம். அவசியம் காணவேண்டிய அற்புதமான கோயில் இது. காரணம் கோயில் மட்டுமல்ல ஒரு சிறந்த கலைக்கூடமும் ஆகும். இக்கோயில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த ரெகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620 ம் ஆண்டு கட்டப்பெற்றது. […]
Shri Girijatmaj Lenyadri Ganapati Temple- Maharashtra
Address Shri Girijatmaj Lenyadri Ganapati Temple- Lenyadri Ganapati Rd, Golegaon Taluk, Junnar, District, Pune Maharashtra 410502 Deity Ganapati Introduction: Puranic Significance: Special Features: Festivals: Century/Period/Age 1000- Years old Managed By Archaeological Survey of India (ASI) Nearest Bus Station Lenyadri Nearest Railway Station Talegaon Nearest Airport Pune Share….
ஸ்ரீ கிரிஜாத்மஜ் லென்யாத்ரி கணபதி கோவில், மகாராஷ்டிரா
முகவரி ஸ்ரீ கிரிஜாத்மஜ் லென்யாத்ரி கணபதி கோவில், மகாராஷ்டிரா இறைவன் இறைவன்: கணபதி அறிமுகம் லென்யாத்ரி கிரிஜாத்மஜ் கணபதி கோவில் குகாடி ஆற்றின் வடமேற்கு கரையில் அமைந்துள்ள அஷ்டவிநாயகர் கோவில்களில் ஒன்றாகும். “லென்யாத்ரி” என்றால் “மலை குகை”. இது மராத்தியில் “லெனா” என்பதிலிருந்து வந்தது, அதாவது “குகை” என்றும் சமஸ்கிருதத்தில் “அத்ரி” என்பது “மலை” அல்லது “கல்”. “லென்யாத்ரி” என்ற பெயர் இந்து எழுத்துகளான விநாயகர் புராணத்திலும், ஒரு ஸ்தல புராணத்திலும், விநாயகரின் புராணத்துடன் இணைந்து தோன்றுகிறது. […]