Thursday Dec 19, 2024

மாத்தளை நாலந்த கெடிகே விஷ்ணு கோவில், இலங்கை

முகவரி மாத்தளை நாலந்த கெடிகே விஷ்ணு கோவில், கெடிகே வீதி, மாத்தளை மாவட்டம், இலங்கை இறைவன் இறைவன்: விஷ்ணு அறிமுகம் நாலந்த சிலை மண்டபம் அல்லது நாலந்த கெடிகே என்பது இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் A9 நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கே 1.2 கி.மி தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாலந்த கெடிகே 8-10 நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. பல்லவ கட்டிட கலையம்சம் கொண்டது இச்சிலை மண்டபம். இது இலங்கையின் தொல்பொருள் தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது புராண முக்கியத்துவம் […]

Share....
Back to Top