Monday Jan 27, 2025

Periyakalakkadi Shiva Temple, Kanchipuram

Address Periyakalakkadi Shiva Temple, Periyakalakkadi, Siddamur Union, Kanchipuram District- 603 310. Diety Shiva Introduction This village is located in the Siddamur in the Chengalpattu district of Tamil Nadu. The people of this village have set up a shed for Nandi, the Shivalingam outside the cut. No details are known. Poojas are held here only once […]

Share....

பெரியகளக்காடி சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி பெரியகளக்காடி சிவன்கோயில், பெரியகளக்காடி, சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 310. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். வெட்ட வெளியில் இருந்த சிவலிங்கம், நந்திக்கு ஒரு கொட்டகை அமைத்து உள்ளனர் இக்கிராம மக்கள். விவரங்கள் ஏதும் தெரியவில்லை. வாரமொரு முறை மட்டும் இங்கு பூஜை நடக்கிறது. முன்பு இருந்த கோயில் குளம் தற்போது சிறிய குட்டையாக மாறிவிட்டது. தொடர்புக்கு திரு முத்து -8220414087, […]

Share....

Zamin Thuraiyur Shiva Temple, Kanchipuram

Address Zamin Thuraiyur Shiva Temple, Zamin Thuraiyur, Siddamoor Union, Kanchipuram District – 603 401. Diety Shiva Introduction Zamin is located in Thuraiyur village in Kanchipuram district. The only surviving remnants from an ancient Shiva temple are a broken Shiva lingam, a Nandi idol and a Jashta Devi idol. All of these are unnoticed in the […]

Share....

சமீன் துறையூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி சமீன் துறையூர் சிவன்கோயில், சமீன் துறையூர், சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 401. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமீன் துறையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒரு பழமையான சிவாலயம் இருந்து தற்போது எஞ்சி இருப்பது உடைந்த நிலையில் இருக்கின்ற ஒரு சிவலிங்கம், நந்தி சிலை மற்றும் ஒரு ஜேஷ்டாதேவி சிலை மட்டும்தான். இவைகள் எல்லாம் முட்புதர்களில் கவனிப்பார் இன்றி இருக்கின்றன. இங்கு பட்டாபிராமன் பஜனை மடம் நல்ல நிலையிலுள்ளது. […]

Share....

Vanniyanallur Shiva Temple, Kanchipuram

Address Vanniyanallur Shiva Temple, Vanniyanallur, Siddamoor Union, Kanchipuram District- 603 401. Diety Shiva Introduction The temple is located in the village of Vanniyanallur near Soonambedu in the Seyyur circle of the Kanchipuram district. The Lord is outside the cut in this roofless temple. There are also images of Ganesha, Arumugam, and Ambal two Nandis. Temple […]

Share....

வன்னியநல்லூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி வன்னியநல்லூர் சிவன்கோயில், வன்னியநல்லூர், சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 401. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் சூணாம்பேடு அருகில் உள்ள வன்னியநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோயில். மேற்க்கூரை இல்லாத இக்கோயிலில் வெட்ட வெளியில் இருக்கிறார் இறைவன். விநாயகர், ஆறுமுகர், அம்பாள் இரண்டு நந்திகள் ஆகிய திருவடிவங்களும் இங்கு உள்ளன. ஆலய திருக்குளமும் அருகில் காணப்படுகிறது. தினசரி பூஜை நடைபெறுகிறது. கிராம மக்கள் ஆலயம் அமைக்க முயற்சி எடுத்து வருகின்றனர். […]

Share....

Manappakkam Srinivasa Perumal Temple, Kanchipuram

Address Manappakkam Srinivasa Perumal Temple, Manappakkam, Siddamur Union, Kanchipuram District- 603 401. Diety Srinivasa Perumal Introduction This temple is located in Manappakkam, Kanchipuram district in Tamil Nadu. The village is located at a distance of about 2 km from the village of Soonambedu. No worship is currently held here. The old temple has been demolished […]

Share....

மணப்பாக்கம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி மணப்பாக்கம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், மணப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 401. இறைவன் இறைவன்: ஸ்ரீனிவாச பெருமாள் அறிமுகம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், மணப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த கோயில் சிற்றூராகும். சூணாம்பேடு கிராமத்திலிருந்து சுமார் 2 கிமி தூரத்தில் உள்ளது இக்கிராமம். இங்கு தற்போது எந்த வழிபாடும் நடைபெறவில்லை. பழைய ஆலயம் இடிந்துபோய் தற்சமயம் ஒரு ஓடு கொட்டகையில் வைத்துள்ளனர் இக்கிராம மக்கள். பெருமாள் திருநாமம் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள். […]

Share....

Pullambakkam Rudhravalliswarar Shiva Temple, Kanchipuram

Address Pullambakkam Rudhravalliswarar Shiva Temple, Pullambakkam village, Uttiramerur Circle, Kanchipuram District- 603 106. Diety Rudhravalliswarar Introduction Pullambakkam is a village located in the Uttiramerur district in the state of Tamil Nadu. The Shiva Lingam is located on the banks of the Cheyyar River; the temple is in a dilapidated condition. And is made of bricks. […]

Share....

புல்லம்பாக்கம் ருத்ரவாலீஸ்வரர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி புல்லம்பாக்கம் ருத்ரவாலீஸ்வரர் சிவன் கோயில், புல்லம்பாக்கம், உத்திரமேரூர் வட்டம், அருகில், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 106. இறைவன் இறைவன்: ருத்ரவாலீஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது புல்லம்பாக்கம் கிராமம் . செய்யாறு ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இச்சிவன் கோவில் மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. இக்கோவில் செங்கற்களால் ஆன கற்றளி ஆகும். முற்றிலும் சிதிலமாகி கருவேலம்செடிகள் சுற்றிலும் சூழ்ந்து காணப்படுகிறது. 1000 ஆண்டுகள் பழமையான இந்தக்கோவில் அழிவின் உச்சத்தில் உள்ளது. […]

Share....
Back to Top