Monday Jan 27, 2025

1000 ஆண்டு பழமையான சிவன்

அராஜகத்தின்_உச்சம்  1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் வீடாக மாறியதை கண்டு கொள்ளாத தமிழகத்தின் அவமானச் சின்னமான இந்து சமய அறநிலையத் துறை  இதுவரை கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதைத்தான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இப்போது, கோயிலையே ஆக்கிரமித்து வீடாக மாற்ற இந்து அறநிலையத் துறை அனுமதித்து உள்ளது. தஞ்சை பெரிய கோவில் இருக்கும் புகழ்மிக்க தஞ்சாவூரில்தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. தஞ்சை மாநகரம், தெற்கு அலங்கம், தொப்புள் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள 1000 ஆண்டு பழமையான சிவன் […]

Share....
Back to Top