அராஜகத்தின்_உச்சம் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் வீடாக மாறியதை கண்டு கொள்ளாத தமிழகத்தின் அவமானச் சின்னமான இந்து சமய அறநிலையத் துறை இதுவரை கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதைத்தான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இப்போது, கோயிலையே ஆக்கிரமித்து வீடாக மாற்ற இந்து அறநிலையத் துறை அனுமதித்து உள்ளது. தஞ்சை பெரிய கோவில் இருக்கும் புகழ்மிக்க தஞ்சாவூரில்தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. தஞ்சை மாநகரம், தெற்கு அலங்கம், தொப்புள் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள 1000 ஆண்டு பழமையான சிவன் […]
Month: March 2020
பஞ்சலோக கிருஷ்ணர்
சென்னை அருகே, வலது கை அறுக்கப்பட்ட நிலையில், இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட, பஞ்சலோக கிருஷ்ணர் சிலையை போலீசார் மீட்டுள்ளனர். திரிசூலம் ரயில்வே கேட் அருகே, மர்ம நபர்கள், சிலை கடத்தலில் ஈடுபடுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி.,க்கள், ஜோஸ் தங்கையா, சுந்தரம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திரிசூலத்தில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை நோக்கி சென்ற, இரு […]
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன், பெருமாள் கோவில்கள் மற்றும் மணிமுக்தா அணை ஆகியவற்றை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுமென பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். அர்த்தநாரீஸ்வரர் கோவில்ரிஷிவந்தியத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் தேனபிஷேகம் மிகவும் சிறப்பு பெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் முகூர்த்த தினங்களில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும்.கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் குளங்கள் உள்ளன. ஆண்டு தோறும் […]
திருமாலின் சுதரிசன சக்கரம்
திருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு இப்படி ஒரு கேள்வி கேட்டால் நாம் அனைவரும் தலையை சொறிவோம்!! கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயம் என்று கூட எண்ணுவோம் ஆனால் விஷயம் இருக்கிறது.. பொதுவாக மஹாவிஷ்ணுவை வழிபடும் வைணவர்களை கேட்டால் கூட இந்த கேள்விக்கு பதில் காண முடியாது ஆனால் நம் சைவ நோக்கில் ஆராய்ந்தால் இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமான பதில் அளிக்க முடியும் ஏன் திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரத்தின் சுழல் வேகம் 30கிமீ/வினாடி என்று துல்லயமாக […]
ஸ்ரீ சுத்த ரத்தானேஸ்வரர் ஆலயம்
பல கோடி சூரிய சக்தியை உள்ளுக்குள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலையை வழிபட போகின்றோம் இந்த அபூர்வ நடராஜர் சிலை ஆசிய கண்டத்தில் வேறு எங்கும் இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது! இந்த சிலை மானிடர்களால் உளி கொண்டு செதுக்கப்பட்டது இல்லை.. சித்தர்களின் ஆன்மீக சக்தியால் , நவ லிங்க பூஜை வழிப்பாட்டிற்கு பின் தானாக உருவாகிய அற்புதத்திலும் அற்புதமான சிலை இது ஆகும்! 10 லட்சம் கோடி பாறை நம் பூமியில் உருவானால் , […]
வச்ரகிரி மலையில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்
வச்ரகிரி மலையில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தை உங்களால் மீட்க முடியுமா? அனைவரும் வெட்கபடவேண்டிய துயரசெய்தி.. ஒவ்வொரு இந்துவும் தயவுசெய்து முழுமையாக படித்து பாருங்களேன்… சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு⛰ மலைத்தொடரையும், அம்மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் ⛪ நிச்சயம் பார்த்திருப்பார்கள். மலை உச்சியில் உள்ள அந்தப் பாழடைந்த கட்டடத்தின் பின்னணி கதை தெரிந்தால் […]
ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், கோவில் தோப்பு, அண்ணா நகர், திருத்துறைபூண்டி, திருவாரூர் மாவட்டம் .
மறு பிறவி இல்லாத சிவன் ஆலயம். ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், கோவில் தோப்பு, அண்ணா நகர், திருத்துறைபூண்டி, திருவாரூர் மாவட்டம் . இத் திருக்கோவில் மிகவும் பழமையானது மிக பழமையான உளி படாத திருமேனி ராஜ ராஜ சோழரால் கட்ட பட்ட சிவாலயம் சிங்களர்களை அடிமை படுத்தி தஞ்சை பெரியகோவிலை கட்ட கொண்டு வந்த போது இங்கு தங்க வைக்க பட்ட இடம் இது இந்த ஊரின் பெயர் கோவில் சிங்களாந்தி என இன்றளவில் பழமை மாறாமல் […]
அற்புத ரகசியங்கள் நிறைந்த அருள்மிகு பார்த்தசாரதி கோயில்,
திருவல்லிக்கேணி தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார். ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை. அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை […]
Koh Ker Lingam- 4 – Cambodia
Address Koh Ker Lingam- 4 – Koh Ker Temple Complex, Koh Ker, Kulen district, Cambodia Diety Shiva Introduction Koh Ker Temples Complex was once an ancient capital of Cambodia, located in Srayong Cheung village, Srayong commune, Kulen district, about 49 kilometers west of the provincial town. Koh Ker temples complex is a remote archaeological site […]