Saturday Dec 28, 2024

அருள்மிகு விஷமங்களேஸ்வரர் திருக்கோயில், துடையூர்

முகவரி அருள்மிகு விஷமங்களேஸ்வரர் திருக்கோவில் துடையூர் துடையூர் அஞ்சல் மணச்சநல்லூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் PIN – 621213 இறைவன் இறைவன்: விஷமங்களேஸ்வரர் இறைவி: வீரமங்கலேஸ்வரி அறிமுகம் துடையூர் ஓர் அழகிய கிராமம். சாலையின் இடதுபுறம் ஆலயமும், வலதுபுறம் கிராமமும் இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்த அந்த ஆலயத்தின் பெயர் விஷமங்களேஸ்வரர் கோவில் என்பதாகும். அந்த காலத்தில் இந்த ஊர் கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. எனவே இங்குள்ள ஆலயத்தில் உள்ள இறைவன் ‘கடம்பவனேஸ்வரர்’ […]

Share....

Sri Vishamangaleshwarar Temple, Thudaiyur

Address Sri Vishamangaleshwarar Temple, Thudaiyur district, Trichy – 621213 Diety Vishamangaleswarar / Kadambavaneswarar Amman: Veeramangaleswari Introduction Vishamangaleswarar Temple is a Hindu Temple dedicated to Lord Shiva located at Thudaiyur Village near Tiruvasi in Trichy District of Tamilnadu. Presiding Deity is called as Vishamangaleswarar / Kadambavaneswarar. Mother is called as Veeramangaleswari. Thudaiyur is also called as […]

Share....

அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோயில், மாந்துறை

முகவரி அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோயில், மாந்துறை, மணலூர் – அஞ்சல், துகிலி – வழி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609 804. இறைவன் இறைவன்: அட்சயநாத சுவாமி இறைவி: யோகநாயகி அறிமுகம் மாந்துறையின் சிறப்பு இங்கு அமைந்துள்ள பழமையான சிவன் கோவில். இது அருணகிரிநாதர் மற்றும் அப்பர், திருஞானசம்பந்தர் முதலிய நாயன்மார்கள் ஆகியோரால் பாடப் பெற்ற திருவிடமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே “மா-உறை” இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் […]

Share....

Sri Akshayanathasamy Temple, Tirumanthurai

Address Sri Akshayanathasamy Temple, Sooriyanarkoil Road, Thirumandurai, Thiruppanandal Taluk, Thanjavur District – 609804 Phone: 0435 247 2349 Diety Akshaya Natha Swamy Amman: Yoganayagi Introduction Akshaya Natha Swamy Temple is a Hindu Temple dedicated to Lord Shiva located in Thirumandurai Village near Sooriyanarkoil in Thiruvidaimarudur Taluk in Thanjavur District of Tamil Nadu. Presiding Deity is called […]

Share....

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நத்தம்

முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நத்தம் – கொரநாட்டுக் கருப்பூர் – அஞ்சல் – 612 501, கும்பகோணம் (வழி) – வட்டம், தஞ்சை மாவட்டம். இறைவன் இறைவன்: அகத்துஸ்வரர், இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழநாட்டு வைப்பு தலமாகும். கொரநாட்டுக் கருப்பூர் என்று வழங்குகிறது. கும்பகோணம் சென்னை பேருந்துச் சாலையில் கும்பகோணத்தையடுத்துக் கருப்பூர் உள்ளது. கருப்பூரை அடுத்து 2 கி.மீல் உள்ள ‘நத்தம்’ பகுதியில் ஒரு கோயில் உள்ளது. திறந்த நிலையில்தான் […]

Share....

Sri Agatheswarar Temple, Natham

Address Sri Agatheswarar Temple, Natham – Koranattukarupur Post – 612 501, Kumbakonam, Thanjavur Dist. Diety Agatheswarar Amman: Akilandeswari Introduction Completely Open Temple. Amman Idol is missing. People of the Village maintain the temple even though they are very poor. Sundarar Pathigam. In the nearby village Karpur in Sri Sundareswarar Temple Kali is in a box […]

Share....

அருள்மிகு சத்யவாசகர் திருக்கோயில், மாத்தூர்

முகவரி அருள்மிகு சத்யவாசகர் திருக்கோயில், மாத்தூர் – அஞ்சல், (வழி) ஆக்கூர் – 609301, தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை RMS. இறைவன் இறைவன்: சத்யவாசகர், இறைவி: சௌந்தர நாயகி அறிமுகம் இத்தலம் திருஞான சம்பந்தர், சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழநாட்டு வைப்பு தலமாகும். மக்கள் வழக்கில் இன்று மாத்தூர் என்று வழங்குகிறது. ஆக்கூர் தான்தோன்றிமாடம் என்றழைக்கப்படும் பாடல் பெற்ற தலமான ஆக்கூருக்கு வந்து ஆக்கூர் மாரியம்மன் கோயிலை அடைந்து, இடப்புறமாகப் பிரியும் சாலையில் சிறிது […]

Share....

Sri Sathyavasagar Temple, Mathur

Address Sri Sathyavasagar Thirukoil, Mathur Post, Akkur – 609 301, Tharangampadi, Nagapattinam Dist, Mayiladuthurai RMS. Diety Sathyavasagar Amman: Sowntharyanayagi Introduction Moolavar – Sathyavasagar and Amman – Sowntharyanayagi. Completely Dilapidated. Moolavar Sivalingam and damaged Ambal are there. Puranic Significance Kanva Maharishi Worshipped Here. Sambandhar Pathigam. Century/Period/Age 1000-2000 years Nearest Bus Station Mathur Nearest Railway Station Nagapattinam […]

Share....

அருள்மிகு சிவலோக நாதர் திருக்கோயில், மாமாகுடி

முகவரி அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், மாமாகுடி அஞ்சல், வழி ஆக்கூர், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் – 609301 இறைவன் இறைவன்: சிவலோகநாதர், இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் சீகாழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் ஆக்கூர் முக்கூட்டை (ஆக்கூர் கூட்ரோடு) அடைந்து – அங்கிருந்து சின்னங்குடி செல்லும் சாலையில் சென்று – ‘கிடங்கல்’ என்னும் இடத்தில், மாமா குடிக்கு இடப்பக்கமாகப் பிரியும் சாலையில் சென்று, ஊரின் முதலில் மாரியம்மன் கோயிலும், அதையடுத்து காளிகோயிலும் வர, அவற்றைத் தாண்டி, ஊருள் […]

Share....

Sri Sivaloganathar Thirkoil, Mamagudi

Address Sri Sivaloganathar Thirkoil, Mamagudi Post, Akkur, Tharangambadi, Nagapattinam Dist – 609 301. Diety Moolavar: Sivaloganathar, Amman: Sivagamasundari Introduction It is Near Thirukadavur. A very Ancient small temple but in a terrible state. The Copper image of Sri Nataraja is Equisite. Appar Pathigam. Special Features Only one period puja is held in the morning Century/Period/Age […]

Share....
Back to Top