Thursday Feb 27, 2025

அஹோபிலம் லட்சுமி நரசிம்மர் ஸ்வாமி திருக்கோயில், கர்னூல்

முகவரி ஸ்ரீ பிரகலாத வரதன்(லட்சுமி நரசிம்மர்) கோயில் அஹோபிலம் கர்னூல் மாவட்டம் இறைவன் இறைவன்: லசஷ்மிநரசிம்மன் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம் இந்தியாவின் ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பென்னா அஹோபில்லத்தில், பென்னாா் ஆற்றின் கரையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்அமைந்துள்ளது. 5 அடி 3 அங்குல அளவைக் கொண்ட லட்சமி நரசிம்ம சுவாமியின் கால் தடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது அஹோபில பிரகலாத வரதன் கோயில். “அஹோ” என்றால் […]

Share....

Ahobilam Sri Lakshmi Narasimha Swamy Temple, Andhra Pradesh

Address Ahobilam Sri Lakshmi Narasimha Swamy Temple, Ahobilam , Andhra Pradesh – 518545, Phone No: 08519-252025, 08519-252024 Diety Narasimha, Amman: Amirthavalli Introduction Ahobilam Sri Lakshmi Narasimha Swamy Temple located in Kurnool district at Andhra Pradesh state. This temple is one of the famous pilgrimage centers in Andhra Pradesh. Puranic Significance According to legends it is […]

Share....

துவாரகா துவராகாநாதர் திருக்கோயில், குஜராத்

முகவரி அருள்மிகு கிருஷ்ணர், துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் ஜகத் மந்திர்) திருக்கோயில் துவாரகா – 361 335. ஜாம் நகர் மாவட்டம், குஜராத் இறைவன் இறைவன்: துவராகாநாதர் இறைவி: ருக்மணி அறிமுகம் துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை […]

Share....

கோகுலம் மோகன கிருஷ்ணப் பெருமாள் கோயில், உத்தரப் பிரதேசம்

முகவரி கோகுலம் ஸ்ரீ நவமோகனகிருஷ்ணப் பெருமாள், திருவாய்ப்பாடி, மதுரா, உத்தரப் பிரதேசம் 281001 இறைவன் இறைவன்: மோகன கிருஷ்ணன் இறைவி: ருக்மணி அறிமுகம் கோகுலம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து. இது மதுராவில் இருந்து தென் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் நந்தகோபன் – யசோதை தம்பதியரிடம் கிருஷ்ணர், வளர்ந்தாக இந்து தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள யமுனை ஆற்றாங்கரையில் கிருஷ்ணரின் கோயில் அமைந்துள்ளது. ஆயர்பாடி […]

Share....

அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில், திரு வடமதுரை (மதுரா)

முகவரி அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில் மதுரா – 281001. போன்: +91 565 – 242 3888 இறைவன் இறைவன்: கோவர்த்தநேசன், பாலகிருஷ்ணன் இறைவி: சத்தியபாமா அறிமுகம் புதுடில்லி-ஆக்ராவிற்கிடையே உள்ள ரயில் சந்திப்பு நிலையம் மதுரா. சென்னையிலிருந்து புதுடில்லி போகும் ரயில் பாதையில் ஆக்ராவை அடுத்து மதுரா. சென்னையிலிருந்து 2043 கி.மீ. ஆக்ராவிலிருந்து 50 கி.மீ. அந்தப்பக்கம் டில்லியிலிருந்து 150 கி.மீ., மதுராரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் ஊரும் கோயில்களும் உள்ளன. மதுராவிலிருந்து பிருந்தாவனத்துக்கு 11 […]

Share....

Mathura Krishna Janmasthan Temple Complex- Uttar Pradesh

Address Mathura Krishna Janmasthan Temple Complex- Deeg Marg, near Deeg Gate Chouraha, Janam Bhumi, Mathura, Uttar Pradesh 281001Phone: 0565 242 3888 Deity Keshavdeva (Sri Krishna) Introduction Century/Period/Age 1958 CE Managed By Government of Uttar Pradesh Nearest Bus Station Mathura Nearest Railway Station Mathura Nearest Airport Kheria Videos Share….

Share....

திருச்சாளக்ராமம் (முக்திநாத்)

முகவரி திருச்சாளக்ராமம் (முக்திநாத்), மஸ்டாங் மாவட்டம், தவளகிரி மண்டலம்த் – 33100, நேபாளம் இறைவன் இறைவன்: ஸ்ரீ மூர்த்தி இறைவி: ஸ்ரீதேவி நாச்சியார் அறிமுகம் சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் […]

Share....

Thiru Salagramam (Muktinath) Sri Moorthy Perumal Temple – Nepal

Address Thiru Salagramam (Muktinath) Sri Moorthy Perumal Temple – Thiru Salagramam,Muktinath , Nepal – 33100 Deity Moorthy Perumal Ammam: Devi Naachiyaar Introduction Century/Period/Age 2000 to 3000 Years old Managed By Government of Nepal Nearest Bus Station Pokhara Nearest Railway Station Pokhara Nearest Airport Pokhara Videos Share….

Share....
Back to Top