Address Thiru Salagramam (Muktinath) Sri Moorthy Perumal Temple – Thiru Salagramam,Muktinath , Nepal – 33100 Deity Moorthy Perumal Ammam: Devi Naachiyaar Introduction Century/Period/Age 2000 to 3000 Years old Managed By Government of Nepal Nearest Bus Station Pokhara Nearest Railway Station Pokhara Nearest Airport Pokhara Videos Share….
Day: August 17, 2019
திருச்சாளக்ராமம் (முக்திநாத்)
முகவரி திருச்சாளக்ராமம் (முக்திநாத்), மஸ்டாங் மாவட்டம், தவளகிரி மண்டலம்த் – 33100, நேபாளம் இறைவன் இறைவன்: ஸ்ரீ மூர்த்தி இறைவி: ஸ்ரீதேவி நாச்சியார் அறிமுகம் சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் […]
Shri Badarinath Temple- Uttarakhand
Address Shri Badarinath Temple, Badri to Mata Murti road, Badrinath, Uttarakhand 246422 Diety Badrinayanan Amman: Aravindavalli Introduction The Badrinath Temple, also known as Badrinarayana Temple, is a significant Hindu pilgrimage site dedicated to Lord Vishnu. Located in the town of Badrinath in Uttarakhand, India, the temple holds great religious and cultural importance. The temple is […]
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், (பத்ரிநாத்)
முகவரி அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத் தாம், சாமோலி மாவட்டம், உத்தரகாண்ட் மாநிலம். தொலைபேசி எண் 070607 28843. இறைவன் இறைவன்: பத்ரிநாராயணன் இறைவி: அரவிந்தவல்லி அறிமுகம் பத்திரிநாத் கோவிலில் மூலவராக காட்சிதரும் பத்ரிநாராயணர் கருப்புநிற சாளக்கிராமத்தினால் ஆனவர். பெருமாளின் சிறப்பு பெற்ற 108 திவ்ய தேசங்களில் 99 வது திவ்ய தேசமாக பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. பத்ரி நாராயணரின் சிலை கிபி 9 ஆம் நூற்றாண்டில் காஞ்சி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலுக்கு சென்று […]
Devaprayag Sri Neelamegaperumal Temple, Uttarakhand
Address Devaprayag Sri Neelamegaperumal Temple, Devaprayag, Their garhwal (Dst), Uttarakhand, India. Diety Neelamega Perumal, Amman: Pundri Kavali Thayar Introduction Sri Neelamega Perumal Temple is one of the famous Hindu temple. It is Situated in town Deva Prayag of Tehir Garhwal District,Uttarkhand. Out of the 108 divya desams, it lies in the 103th place.This is called […]
புண்டரீகவல்லி நீலமேகப்பெருமாள் திருக்கோயில், உத்தராகண்ட்
முகவரி நீலமேகப் பெருமாள் திருக்கோயில் தேவப்ரயாகை கடிநகர், தெஹ்ரி-கார்வால் மாவட்டம், உத்தராகண்ட் மாநிலம் இறைவன் இறைவன்: நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்) இறைவி: புண்டரீகவல்லி அறிமுகம் பத்ரிநாத் யாத்திரையில் ஹரிதுவாரில் இருந்து ரிஷிகேஷ்க்கு 24 கி.மீ. ரிஷிகேஷிலிருந்து மேலும் 70 கி.மீ. சென்றதும் முதலில் தட்டுப்படும் புண்ணியஸ்தலம் தேவபிரயாகைதான். பஸ் இறங்கினதும் ரகுநாத் ஜீமந்திர் என்று கேட்டால் வழிகாட்டுவார்கள். பள்ளத்தாக்கில் அலக்நந்தாவும், பாகீரதியும் சங்கமிக்கும் இடத்திற்கு (சுமார் 0, 25 கி.மீ.) நல்ல படிகள் உள்ளன. அவற்றின் வழி […]
Thiruppirudhi Sri Paramapurusha Perumal Temple (Joshimutt) – Uttarakhand
Address Thiruppirudhi Sri Paramapurusha Perumal Temple – Joshimutt, Chamoli District, Uttarakhand. Deity Paramapurusha Perumal, Amman: Parmila Thayar Introduction Century/Period/Age 2000 to 3000 Managed By Government of Uttarakhand Nearest Bus Station Rishikesh Nearest Railway Station Rishikesh Nearest Airport Dehradun Videos Share….
நந்தப் பிரயாக் ( ஜோஷிமட்) ஸ்ரீ பரமபுருஷன் திருக்கோயில், உத்தரகண்ட்
முகவரி அருள்மிகு ஸ்ரீ பரமபுருஷன் திருக்கோயில், நந்தப் பிரயாக் ( ஜோஷிமட்), ஜோஷிமத், உத்தரகண்ட் 246443 இறைவன் இறைவன்: புஜங்கசயனம் இறைவி: பர்மிளா தையர் அறிமுகம் திருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து […]
Thiru Naimisaranyam Sri Devaraja Perumal Temple, Uttar Pradesh
Address Thiru Naimisaranyam Sri Devaraja Perumal Temple, Thiru Naimisaranyam, Uttar Pradesh 261402,Phone: 096515 12727 Deity Deva Raja perumal Amman: Hari laxmi Introduction Century/Period/Age 1000 to 2000 years old Managed By Government of Uttar Pradesh Nearest Bus Station Sitapur Nearest Railway Station Chandigarh Nearest Airport Chandigarh Videos Share….
திருநைமிசாரண்யம் தேவராஜன் திருக்கோயில், உத்தரபிரதேசம்
முகவரி திருநைமிசாரண்யம் தேவராஜன் திருக்கோயில், உத்தரபிரதேசம் – 261402, தொலைபேசி: 096515 12727 இறைவன் இறைவன்: தேவராஜன் (ஸ்ரீஹரி) இறைவி: ஹரி லக்ஷ்மி அறிமுகம் நைமிசாரண்யம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி.மீ. தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், மகாபாரத இதிகாசத்தை குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு […]