Friday Nov 22, 2024

வேங்கடமங்களம் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோயில், காஞ்சீபுரம்

முகவரி

வேங்கடமங்களம் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோயில், பொன்மார் அடுத்த செல்வாநகர், வேங்கடமங்களம் கிராமம், காஞ்சீபுரம் மாவட்டம்- 600 127

இறைவன்

இறைவன்: அமிர்தகடேஸ்வரர்

அறிமுகம்

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் என்னும் கிராமத்தில் இந்த சிவாலயம் அமைந்துள்ளது. வண்டலூலிருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் அமைந்துள்ள வேங்கடமங்களம் கிராமத்தில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. சேலையூரிலிருந்தும் 7 கி.மி. பயணம் செய்து இவ்வூரை அடையலாம். சிவலிங்கம் வெட்ட வெளியில் இருந்து தற்போது சிறிய கோயில் அதாவது ஷெட்போல் அமைத்து வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் சதுர பீடத்தில் காட்சி அளிக்கிறார். துவார கணபதி, பாலமுருகன், தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வர், பைரவர் சன்னதிகள் இருக்கின்றன. பிரகாரத்தில் ஒரு ஜீவ சமாதிகாணப்படுகிறது. மேலும் தொடர்புக்கு திரு. பெரியகருப்பன்-9940339006,திரு ரவி-7358739759.,

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வேங்கடமங்களம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வண்டலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top