Wednesday Aug 21, 2024

வெண்ணாற்றங்கரை சர்வேஸ்வரன் திருக்கோயில், திருவாரூர்

முகவரி :

வெண்ணாற்றங்கரை சர்வேஸ்வரன் திருக்கோயில்

திருத்துறைபூண்டி வட்டம்,

திருவாரூர் மாவட்டம்.

இறைவன்:

சர்வேஸ்வரன்

அறிமுகம்:

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி 15 கி.மீ. தொலைவில் உள்ள சாலையில் நாலுரோடு வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் வெண்ணாற்றங்கரை வழியில், மூன்று கிமீ தூரத்தில் உள்ள புதூர் செல்லும் வழியில் ஒரு அரசமரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. அதற்கு ஒரு சிறிய கட்டுமானம் செய்து கூரை அமைத்து சர்வேஸ்வரன் என பெயரும் தந்துள்ளனர். ஒரு அடியார் ஒருவர் நித்தம் பூஜையும் செய்து வருகிறார்.  

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வெண்ணாற்றங்கரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top