வெட்டிக்காடு உத்ராபதீஸ்வரர் கோயில், திருவாரூர்
முகவரி :
வெட்டிக்காடு உத்ராபதீஸ்வரர் கோயில்,
வெட்டிக்காடு, மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614902.
இறைவன்:
உத்ராபதீஸ்வரர்
அறிமுகம்:
ராஜமன்னார்குடி – எடமேலையூர் சாலையில் 8வது கிமில் உள்ளது வெட்டிக்காடு. போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக கொடுக்கப்பட்ட நிலம் இது என்பதால் வெட்டிக்காடு எனப்படுகிறது. இதற்க்கு சான்றாக இங்கு பட்டவன் கோயில் உள்ளது. இங்கு ஒரு முருகன் கோயிலும், மற்றும் இந்த உத்ராபதீஸ்வரர் கோயில் ஒன்றும் உள்ளது. மக்கள் இதனை ஈஸ்வரன் கோயில் என்றே அழைக்கின்றனர். உத்ரபதீஸ்வரர், மன்மதன் இவையெல்லாம் இப்போது மெல்ல மெல்ல கூடுதல் மூர்த்திகளை சேர்த்துக்கொண்டு சிவன்கோயிலாக மாறிவருகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வெட்டிக்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி