வீரகனூர்பட்டி சமணர் கோவில் – கொல்லிமலை
முகவரி
வீரகனூர்பட்டி சமணர் கோவில், சேலூர் எக்ஸ்டென்ஷன், வீரகனூர்பட்டி, கொல்லிமலை – 637411.
இறைவன்
இறைவன்: தீர்த்தங்கரர்
அறிமுகம்
வீரகனூர்பட்டி என்ற மலை கிராமம். அங்கே அமைந்திருக்கும் தொன்மையான சமணர் உருவச்சிலை உள்ளது. மலையுச்சியின் மேலே கேட்பாரற்று அமைந்திருக்கிறது வீரகனூர்பட்டி சமணர் கோவில். கோவில் என்றுக்கூட சொல்லமுடியாது. ஏனெனில் வாழைத்தோப்பில் இடைப்பகுதி வரை மண்ணில் புதையுண்டு காணப்படுகிறார். இச்சிலையை 24 தீர்த்தங்காரர்களில் ஒருவர் என்றும், மகாவீரராக இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வீரகனூர்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்