புவனேஸ்வர் சிவன் கோவில் எண் VIII – ஒடிசா
முகவரி :
புவனேஸ்வர் சிவன் கோவில் எண் VIII – ஒடிசா
பழைய நகரம், புவனேஸ்வர்,
ஒடிசா 751019
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
சிவன் கோயில் எண் VIII இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கலிங்கன் கட்டிடக்கலையின் ரத்தினமாக கருதப்படுகிறது. இந்த கோவில் முக்தேஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. 10 ஆம் நூற்றாண்டில் சோமவம்சி என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் மேற்கு நோக்கியவாறு உயர்ந்த மேடையில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு ரேகா விமானம் மற்றும் சதுர வடிவத்தைக் கொண்டுள்ளது. இக்கோயில் பஞ்சரத வடிவமாகவும், உயரத்தில் திரியங்கபாதமாகவும் உள்ளது. கருவறையில் ஒரு வட்ட யோனிபீடத்தில் சிவலிங்கம் உள்ளது.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முக்தேஸ்வரர் கோவில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புவனேஸ்வர்
அருகிலுள்ள விமான நிலையம்
புவனேஸ்வர்