Tuesday Dec 24, 2024

பஜர்வாத் சிவன் கோவில், மகாராஷ்டிரா

முகவரி

பஜர்வாத் சிவன் கோவில், பஜர்வாடி, புனே மாவட்டம், மகாராஷ்டிரா – 412206

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

பஜர்வாடி, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள கிராமம். இது தேஷ் அல்லது பாசிம் மகாராஷ்டிரா பகுதியைச் சேர்ந்தது. இது புனே மாவட்ட தலைமையிடத்திலிருந்து தெற்கு நோக்கி 56 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. போரில் இருந்து 9 கிமீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான சிவன் கோவில். இந்த கோவில் கிட்டத்தட்ட 500-700 ஆண்டுகள் பழமையாது, கோவில் முழுமையாக அழிக்கப்பட்டு உள்ளூர்வாசிகளால் புனரமைக்கப்பட்டது. ஆனால் கோவில் சரியான பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளது. மேலும் கோவிலின் முன் வைக்கப்பட்டுள்ள 2 நந்தி சிலைகள் மோசமான நிலையில் உள்ளன. கோவிலை சுற்றி வேறு சில இடிபாடுகளூம் காணப்படுகின்றன.

காலம்

500 – 700 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பஜர்வாடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

லோனான்ட்

அருகிலுள்ள விமான நிலையம்

ஹடாப்சர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top