பச்சனகுடா பச்சிலிங்கேஸ்வரர் கோவில், கர்நாடகா
முகவரி
பச்சனகுடா பச்சிலிங்கேஸ்வரர் கோவில், கோனல், பாதாமி, பாகல்கோட் தாலுகா கர்நாடகா – 587201
இறைவன்
இறைவன்: பச்சிலிங்கேஸ்வரர்
அறிமுகம்
பட்டாடகக்கல், பட்டாடகக்கல்லு என்று அழைக்கப்படும் இந்த இடம் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டு இந்து மற்றும் சமணக் கோவில்களை கொண்டுள்ளது. வடக்கு கர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டை மாவட்டத்தில் மல்லபிரபா ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள இந்த தளம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. சிவபெருமான் அமைந்துள்ள கர்ப்பகிரகம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. இந்த கோவில் மேற்கு நோக்கி உள்ளது. இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டினை சேர்ந்த இராஷ்டிரகுடா வம்சத்தைச் சேர்ந்தது.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பச்சனகுடா
அருகிலுள்ள இரயில் நிலையம்
பதாமி
அருகிலுள்ள விமான நிலையம்
பெல்காம்