நாச்சியார்கோயில் சுயம்புலிங்கேஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
முகவரி
நாச்சியார்கோயில் சுயம்புலிங்கேஸ்வரர் கோயில், ஏனல்லூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612602.
இறைவன்
இறைவன்: சுயம்புலிங்கேஸ்வரர்
அறிமுகம்
நாச்சியார்கோயில் திவ்ய தேசங்களுள் ஒன்று எல்லோருக்கும் தெரிந்தது தான், இந்த பெருமாள் கோயிலின் வடக்கு ரதவீதியில் இருந்து மேற்கு நோக்கி செல்வது ஏனல்லூர் சாலை. இந்த சாலையில் வடமேற்கு மூலையில் இருந்து 200 மீட்டர் தூரம் சென்றால் இடது பக்கம் சிறிய நகர் ஒன்றுள்ளது அதில் கிழக்கு நோக்கிய சிறிய தகரகொட்டகை கொண்ட கோயிலில் இறைவன் சுயம்பு லிங்கேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இறைவன் சதுர பீடம் கொண்டு பெரிய அளவில் உள்ளார். அவரின் பின்புறம் சூலக்குறி பொறிக்கப்பட்ட பெரிய கல் ஒன்றையும் காண முடிகிறது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஏனல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி