Sunday Jul 07, 2024

தண்டலம் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

தண்டலம் பெருமாள் கோயில், தண்டலம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 306.

இறைவன்

இறைவன்: பெருமாள்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த தண்டலம் கிராமம் அமைந்துள்ளது. மதுராந்தகம் 9 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து மேற்கு திசையில் மொரப்பாக்கம் வழியாக வரலாம். ஓலை குடிசை கீழ் அமர்ந்துள்ளார் இறைவன் ஸ்ரீ வேணுகோபால சுவாமி இருக்கிறார். சிலா வடிவம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. அனைத்து சிலைகளும் களவாட பட்டிருக்கலாம். ஒரு வேளை பூஜை நடைபெறுகிறது. இதன் அருகிலேயே சிவன் கோயிலும் இதே நிலையில் உள்ளது. தொடர்புக்கு திரு நந்தகோபால் 94431 50329 சுமதி 98654 91805.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தண்டலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top