சங்கமேஷ்வர் சிவன் கோவில், மகாராஷ்டிரா
முகவரி
சங்கமேஷ்வர் சிவன் கோவில், கசபா, சங்கமேஷ்வர், மகாராஷ்டிரா – 415611
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சங்கமேஷ்வரத்தில் சோனாவி மற்றும் சாஸ்திரி ஆகிய இரண்டு ஆறுகள் ஒன்றாகப் பாய்கின்றன. மராத்தியில் ’சங்கம’ த்தின் பொருள் சங்கமம், எனவே “சங்கமேஸ்வர்” என்று பெயர் வந்தது. முகலாய பேரரசரால் இந்த இடம் அழிக்கப்படுள்ளது. இந்த கோவில் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. கோவிலின் சிலை மோசமான நிலையில் உள்ளது. இந்த கோவில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காலப்போக்கில், ஒரு சில கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவைகள் தப்பிப்பிழைத்ததற்கான காரணம், அடர்த்தியான, கிட்டத்தட்ட ஊடுருவ முடியாத காடுகளால் அவை மறைக்கப்பட்டிருப்பதால் இருக்கலாம்.
காலம்
11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சங்கமேஷ்வர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சங்கமேஷ்வர்
அருகிலுள்ள விமான நிலையம்
புனே