கோட்டூர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
கோட்டூர் சிவன்கோயில்,
கோட்டூர், திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 609804.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
சூரியனார்கோயில்-கஞ்சனூர் பிரதான சாலையில் கஞ்சனூர் சுக்கிரன் தலம் என இடது புறம் வண்ணதட்டி உங்களை வரவேற்கும் அந்த இடத்தின் வலது புறம் ஒரு அரசமரம் உள்ளது அதன் எதிரில் உள்ளது தான் கோட்டூர் சிவன்கோயில் முகப்பு வளைவு மண்டபம் இடிந்து விட்டது. அம்மன், சுவாமி கருவறை மட்டும் மிச்சம் ஒரு நாகரும் லிங்க பாணம் ஒன்றும் ஓரமாக வைக்கப்பட்டுள்ளது. சில நூறு மீட்டர்களில் ஆயிரமாயிரம் செலவு செய்யும் பக்தர்கள். இங்கே ஒரு கால பூஜை என நீல பலகை சொல்கிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோட்டூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி