கொத்தங்குடி சிவன்கோயில்
முகவரி
கொத்தங்குடி சிவன்கோயில், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம்
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
கும்பகோணம்-நாச்சியார்கோயில்-மாத்தூர் வந்து அங்கிருந்து அச்சுதமங்கலம் சாலையில் மூன்று கிமி பயணித்தால் இடதுபுறம் உள்ள திருமலை ராஜன் கால்வாயில் ஒரு பாலம் வரும் அதனை கடந்தால் அரை கிமி ல் கொத்தங்குடி அடையலாம் இவ்வூரில் இரண்டு சிவன்கோயில்கள் உள்ளன. இரண்டுமே சிதைந்துள்ளன. ஒன்று திருப்பணி ஆரம்பித்து நின்றுள்ளது, இறைவன் அழகிய திருமேனியுடன் உள்ளார். விளகொன்றினை மாடத்தில் இட்டு திரும்பும்போது , எனை மறந்தாயோ என மனதில் இறைவன் மணியடிக்க திரும்பினால் அருகிலேயே இன்னொன்று கருங்கல் திருப்பணி 50% சிதைவுடன் நாட்களை எண்ணிக் கொண்டுள்ளது. நல்லநேரம் என்பது இறைவனுக்கும் வரவேண்டும் போலிருகிறது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
K.M. சாமி நகர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி