கீழமணக்குடி விசுவநாதர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
கீழமணக்குடி விசுவநாதர் சிவன்கோயில்,
கீழமணக்குடி, புவனகிரி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608601.
இறைவன்:
விசுவநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
புவனகிரி சிதம்பரத்தின் மேற்கில் உள்ளது. இந்த புவனகிரியின் வடக்கில் நான்கு கிமீ தூரத்தில் உள்ளது இந்த கீழமணக்குடி. இங்கு முன்னாளில் இருந்த சிவாலயம் சிதைவடைந்து விட சிவலிங்கம் அம்பிகை சிலைகள் வரசித்தி விநாயகர் கோயில் அருகில் ஒரு கொட்டகையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தென்புறம் நோக்கிய தட்சணாமூர்த்தியும் உள்ளது. இறைவன் விசுவநாதர். இறைவி விசாலாட்சி ஒருகாலபூஜை கோயில் பட்டியலில் உள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழமணக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி