Sunday Nov 17, 2024

கீரந்தங்குடி சிவன் கோயில், திருவாரூர்

முகவரி

கீரந்தங்குடி சிவன் கோயில், கீரந்தங்குடி, திருவாரூர் மாவட்டம் – 613703.

இறைவன்

இறைவன்: சிவன், விநாயகர்

அறிமுகம்

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இருந்து கொடராச்சேரி செல்லும் வழியில் உள்ள கீரந்தங்குடி ஆர்ச் வழியே உள்ளே சென்றால் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கீரந்தங்குடி! பெரிய சிவாலயம் கால மாற்றத்தால் சிறிய விநாயகர் கோயிலாக மாறியுள்ளது! மேற்கு கோட்டத்தில் அமரவேண்டிய விஷ்ணு மகாலட்சுமியை மடியில் அமர்த்தி வாயிலின் இடதுபுறம் ஒரு மாடத்தில் எழுந்தருளியுள்ளார், வலதுபுற மாடத்தில் சிறிய சிவலிங்கமும் கோயில் சுவரில் பெரிய பைரவர் சண்டிகேஸ்வரர் கிடத்தப்பட்டுள்னர்! # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீரந்தங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top