Friday Nov 22, 2024

கயப்பாக்கம் சிவன் கோயில், செங்கல்பட்டு

முகவரி

கயப்பாக்கம் சிவன் கோயில், கயப்பாக்கம், சித்தாமூர் வட்டம் செங்கல்பட்டு மாவட்டம்- 603310.

இறைவன்

இறைவன்: ஸ்ரீகொழுந்தீஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் கயப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. சிவலிங்கம், நந்தி, அம்பாள் பீடம், ஆறுமுகர் மற்றும் ஜேஷ்டாதேவி சிலை இவைகள் யாவும் ஒரு மரத்தடியில் காணப்படுகின்றன. இங்கு யாரும் வருவதும் இல்லை வழிபாடும் செய்வதும் இல்லை. தொடர்புக்கு திரு சோப்ராஜ்-9751792308, திரு லட்சுமணன்-9944072613, ஸ்ரீநிவாசன்-7639547187. இங்கிருந்து அச்சிறுபாக்கம்-10 கிமி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கயப்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top