Thursday Nov 28, 2024

ஒழையூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

ஒழையூர் சிவன்கோயில், ஒழையூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 107.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

காஞ்சியிலிருந்து சுமார் 7 கிமி. தொலைவில் உள்ள ஒழையூர் என்ற சிறிய கிராமத்தில் பழமையான சிவாலயம் அமைந்துள்ளது. சிவன் கோயில் ஏரிக்கரைமீது உள்ளது. ஸ்வாமியின் திருநாமம் தெரியவில்லை. அர்த்த மண்டபத்தில் ஒரு பாணம் காணப்படுகிறது. சிறிய ஆலயம். வெளியில் நந்தி சிலை வெயில் மழை என அனைத்தையும் தாங்கிக்கொண்டு இருக்கிறார். வெள்ளி கிழமை மட்டும் பூஜை நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஒழையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top