Wednesday Dec 18, 2024

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை- சென்னை

பஞ்ச பூதங்களில் பிருத்வி எனப்படும் மண் தலமாக சென்னையில் அமைந்திருப்பது அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். இங்கு, இறைவன், ஏகாம்பரேஸ்வரர் மூலவராகவும், உற்சவராகவும் இருக்க, அம்மன்/தாயார்; காமாட்சி அம்பாள். இது சுமார் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். இந்த கோவில் திரிதள விமானம் மற்றும் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top