Sunday Jun 30, 2024

ஆமூர் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

ஆமூர் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில், ஆமூர், செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 109.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ வைகுண்ட பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி பூதேவி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு தாலுகாவில் அமைந்துள்ளது இந்த ஆமூர் கிராமம். ஸ்ரீ வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஆமூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீ கருடாழ்வார் சன்னதி தனி மண்டபத்தில் பெருமாள் சன்னதி எதிரில் உள்ளது. ஆலயம் சீர் செய்யவேண்டிய நிலையிலுள்ளது. தினசரி பூஜைகள் ஏதும் இங்கு நடைபெறுவது இல்லை. கிராம மக்களும் இதில் ஆர்வம் காட்டவில்லை. தொடர்புக்கு திரு ராதாகிருஷ்ணன்-9840228023,திரு ஜெயராமன்-98418 33452 திரு. பாண்டியன்-9444364903.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆமூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top