அருள் வள்ளல்நாதர் சிவன் கோயில், காஞ்சிபுரம்
முகவரி
அருள் வள்ளல்நாதர் சிவன் கோயில் மூன்றாம் கட்டலை, தண்டலம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு 600069
இறைவன்
இறைவன்: வள்ளல்நாதர் இறைவி : கோகிலாம்பாள்
அறிமுகம்
அருள் வள்ளல்நாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் என்ற நகரில் அமைந்துள்ளது. இந்த கோயில் மூன்றாம் கட்டலை கிராமத்தில் தண்டலத்தில் அமைந்துள்ளது. மூலவரை வள்ளல்நாதர் என்றும், அம்பாள் ஸ்ரீ கோகிலாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறது. மற்ற தெய்வம் விநாயகர் மற்றும் முருகன் சிவனுடன் இருக்கிறார்கள், அம்பாள் தனி சந்நதியில் உள்ளால். இங்கே சிலைகளை ஒரு சீட்டுக்கொட்டையில் வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு கோபுரம் இல்லை. பழைய கோயில் கட்டமைப்புகள். சுற்றியுள்ள கிராம மக்களும் இந்த சிவன் கோயிலை கவனித்துக்கொள்வதில்லை. சில பூஜைகள் சிறப்பு நாட்களில் நடத்தப்படுகிறது. சரியான பராமரிப்பும் இல்லை.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மூன்றாம் கட்டலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை