அருள்மிகு திருவாலீஸ்வரர் சிவன்கோயில், நாட்டரசன்பட்டு
முகவரி
அருள்மிகு திருவாலீஸ்வரர் சிவன்கோயில், திருவாலீஸ்வரர் கோயில் தெரு, நாட்டரசன்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் – 603 203
இறைவன்
இறைவன்: திருவாலீஸ்வரர் இறைவி : திரிபுரசுந்தரி
அறிமுகம்
நாட்டரசன்பட்டு, ஓரத்துர் சாலை, காஞ்சிபுரம், ஸ்ரீ திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான கோயில் மற்றும் 1000 ஆண்டுகளுக்கு மேலானாதாகும். திருவாலீஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் திரிபுரசுந்தரி தனி சன்னிதியிலும் தெற்கே நோக்கி உள்ளார். மிகவும் பழைய பிள்ளையர் விக்ரஹம் முஷிகம் அவருக்கு முன்னால் யானையுடன் இருக்கிறார், இது மிகவும் தனித்துவமானது. இறைவருடன் மஹாவிஷ்ணுவின் அழகான மூர்த்தி இங்கே காணப்படுகிறது. சுப்பிரமணியஸ்வாமி தனது மயில் வாகானத்துடன் இங்கு காணப்படும் மற்றொரு அழகான மூர்த்தி. இடிபாடுகளில் காணப்படும் இந்த பழமையான கோயில் புதுப்பித்தலுக்காக எதிர் நோக்கி காத்துருக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாட்டரசன்பட்டு
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை