Saturday Sep 28, 2024

அருள்மிகு கலியுக வரதர் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி

அருள்மிகு கலியுக வரதர் திருக்கோயில், மானாடு கிராமம், திருசெந்தூர், தூத்துக்குடி மாவட்டம்

இறைவன்

இறைவன்: கலியுக வரதர்

அறிமுகம்

மானாடு கிராமம் திருசெந்தூரில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், திருச்செந்தூர் – நாகர்கோயில் நெடுஞ்சாலையில் உள்ள கிராமம் ஆகும். இது ஒரு பழங்கால கிராமம். இங்கு கலியுக வரதர் கோயில் மற்றும் பெருமாள் கோயில் என்ற இருக்கோவில்கள் உள்ளன. இந்த கோயில்கள் 1300 ஆண்டுகள் பழமையானவை. இது பாண்டிய இராஜ்ஜியத்தால் கட்டப்பட்டது. சேரன் மற்றும் பாண்டிய சின்னங்கள் கோவிலின் உள் சுவர்களில் காணப்படுகின்றன.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம்

காலம்

1300

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மானாடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருசெந்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top