அருள்மிகு ஆதங்கலிங்கேஸ்வரர் சிவன்கோயில், சிதலப்பாக்கம்
முகவரி
அருள்மிகு ஆதங்கலிங்கேஸ்வரர் சிவன்கோயில், சிதலப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 600 126
இறைவன்
இறைவன்: ஆதங்கலிங்கேஸ்வரர்
அறிமுகம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிதலப்பாக்கம் கிராமத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. இறைவனை ஆதங்கலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். 1500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் ஆகும். இச்சிவலிங்கத்தை கிராம மக்களால் முறையாக பராமரிக்கப்பட இயலவில்லை. சிலப்பூஜைகள் மட்டுமே குருக்களால் நடத்தப்படுகிறது. இறைவியின் பெயர் அறியவில்லை. விநாயகர் இங்கே காணப்படுகிறார்.
காலம்
1000 – 2000ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேடவாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தாம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை