Monday Nov 25, 2024

ஸ்ரீ பாலெட்டிபுரம் மகாவிஷ்ணு கோயில் (தலேத்தோடில்லம் வாகா), கேரளா

முகவரி

ஸ்ரீ பாலெட்டிபுரம் மகாவிஷ்ணு கோயில் (தலேத்தோடில்லம் வாகா) விலாயில் -எடவண்ணப்பரா சாலை, சீக்கோடு, கேரளா 673645

இறைவன்

இறைவன்: மகாவிஷ்ணு

அறிமுகம்

ஸ்ரீ பாலெட்டிப்புரம் மகாவிஷ்ணு கோயில் விலாயில் – எடவண்ணப்பரா சாலை, சீக்கோடு மாவட்டம், கேரளத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மற்ற சிலைகள் சிறிய குடிசையில் வைக்கப்பட்டுள்ளன. சில சிறப்பு பூஜைகள் இங்கு மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்த கோயில் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. பிராதிக்க அமைதியான சூழ்நிலையில் இந்த கோவில் உள்ளது. இந்த பழைய கோயில் சரியாக பராமரிக்கப்படவில்லை. கோயிலைச் சுற்றி சில செங்கல் மற்றும் உடைந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விஷ்ணு கோயில் காட்டில் உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விலாயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வெரோக்

அருகிலுள்ள விமான நிலையம்

கோழிக்கோடு

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top