Wednesday Oct 09, 2024

முகுந்தகிரி சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

முகுந்தகிரி சிவன்கோயில், முகுந்தகிரி , சித்தாமூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 309.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த முகுந்தகிரி கிராமம். முன்பு வெட்ட வெளியில் கவனிப்பார் இன்றி இருந்த சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகளை வைத்து ஒரு ஷெட் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். ஸ்வாமி திருநாமம் மற்றும் வேறு விவரங்கள் தெரியவில்லை. கோவிலை சுற்றி புற்களும் செடிகளும் முளைத்துள்ளன. ஒருவேளை பூஜைக்கூட நடைபெறுவதில்லை. அருகில் பெருமாள் ஆலயம் உள்ளது. திருக்குளமும் ஒன்று உள்ளது. தொடர்புக்கு திரு முருகேசன்-9791762617, திரு சந்துரு-9994693547, திரு தனசு -9865789315.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முகுந்தகிரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மேல்மருவத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top