மாங்குடி சிவன்கோயில், புதுக்கோட்டை
முகவரி
மாங்குடி சிவன்கோயில், புதுக்கோட்டை- விராலிமலை சாலை, மாங்குடி, புதுக்கோட்டை மாவட்டம் – 622101.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை- விராலிமலை சாலையில் சித்தனவாசலக்கு முன்பு தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மாங்குடி என்னும் சிறு கிராமம். அங்கே சிறு குன்றின் மீது அழகிய வேலைப்பாடுகளுடன் கற்றளி கோவிலில் பரம்பொருள் சிவபெருமான் அருள் பாலிக்கிறார். வெளியே நந்தியம்பெருமான் தன்னை எதிர்நோக்க, உள்ளே விமானம் அல்லாத அர்த்த மண்டபத்துடன் கூடிய கருவறையில் நடுநாயகமாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார். ஒரு நேர வழிபாடு நடப்பதாக தெரிகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி