தெரெட்பள்ளி சிவன் கோயில், தெலுங்கானா
முகவரி
தெரெட்பள்ளி சிவன் கோயில், தெரேபள்ளி, தெலுங்கானா 508253
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தெரேட்பள்ளி கிராமம் நல்கொண்டா மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தெரெட்பள்ளி சிவன் கோயில், இந்தியாவின் தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் சந்தூரில் அமைந்துள்ள ஒரு சைவ கோயில் ஆகும். இந்த கோவிலில் இரண்டு கருவறை உள்ளது, சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில், காகத்திய காலத்திற்கு முந்தைய நான்கு சிறிய கோயில்கள் தெரெட்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் தனியாக அமைந்துள்ளது. மூலவராக சிவன் லிங்கம் வடிவமாக அமைந்துள்ளார். ஆனால் சில காலத்திற்க்கு முன்பு சிவலிங்கம் திருடப்பட்டுள்ளது. இங்கு வேறு தெய்வம் எதுவும் இல்லை. அதிக கட்டடக்கலை வேலைகள் இல்லாத ஆலய கோவில்கள். ஒரே ஒரு கோவிலில், சிவலிங்கம் வழிபடப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தெரெட்பள்ளி
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹைதராபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹைதராபாத்