Monday Nov 25, 2024

திருவாதூர் தர்மேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

திருவாதூர் தர்மேஸ்வரர் சிவன்கோயில், திருவாதூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312.

இறைவன்

இறைவன்: தர்மேஸ்வரர் இறைவி: தர்மவர்ஷினி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த திருவாதூர் கிராமம். திருவாதூர் என்ற இக்கிராமத்தில் மண் மேட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு டிசம்பர் 2015 ஆம் வருடம் கோசங்கநாயனார் திருக்கூட்டம் என்ற அமைப்பினர் ஒரு சிறிய கொட்டகை போட்டு உள்ளனர். அதோடு அம்பாள் மற்றும் நந்தி சிலைகளையும் புதிதாக பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆனாலும் கோவிலை பராமரிக்க யாரும் இல்லை. சுவாமி நாமம் ஸ்ரீ தர்மேஸ்வரர் அம்பாள் ஸ்ரீ தர்மவர்ஷினி. பூஜை ஒரு வேளை நடைபெறுகிறது. அருகில் திருக்குளம் உள்ளது. தொடர்புக்கு திரு முருகன் -9585686824, திரு ஆறுமுகம் 9787376989, திரு மணிகண்டன்-7373435402.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாதூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top