Monday Oct 07, 2024

எடகுடா சிவன் கோயில், கேரளா

முகவரி

எடகுடா சிவன் கோயில், மலப்புரம் மாவட்டம், கேரளா 676510, இந்தியா

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

எடக்குடா சிவன் கோயில் இந்தியாவின் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மலப்புரம் நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இவை பல்வேறு பகுதிகளிலிருந்து பயணிக்கும் மக்களுக்கு காத்திருப்பு மற்றும் ஓய்வு இடங்களாக பயன்படுத்தப்பட்டன. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. கோயிலைச் சுற்றியுள்ள மரங்களும் புதர்களும் வளர்ந்து பார்ப்பதர்க்கு காட்டைப்போல் உருவாக்கியுள்ளன. கோயில் முற்றிலும் பாழடைந்த நிலையில் உள்ளது. இங்கே முதன்மை தெய்வம் சிவன். சில சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படும். கோயில் மழை காரணமாக மிகவும் மோசமான நிலையில் தற்போது உள்ளது. கோயிலின் சிற்பங்கள் சிதைந்துள்ளது. கோயிலை குறித்து வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மலப்புரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தனூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோழிக்கூடு

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top