அருள்மிகு வடகைலாயநாதர் திருக்கோயில், பேரூர், கோயம்புத்தூர்
முகவரி
அருள்மிகு வடகைலாயநாதர் திருக்கோயில், பேரூர், நொய்யலாற்றங்கரை கோயம்புத்தூர் மாவட்டம்- 641010.
இறைவன்
இறைவன்: வடகைலாயநாதர்
அறிமுகம்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் கோயில் ஆகும். அருகில் பட்டீஸ்வரம் கோவில் உள்ளது. மூன்று நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி தரும் இறைவன், பனை மரத்தை ஸ்தல விருச்சமாக கொண்ட வடகைலாயநாதர் ஆலயம். இன்று போதிய வருவாயும்,பராமரிப்புமின்றி ஒருவேளை பூஜையில்லாமல் கலையிழந்து நிற்கிறது. பிரதோஷம் அன்று மட்டுமே பூஜை நடைப்பெறுகிறது. கோவிலை சுற்றி ஒரே முட்ப்புதர்களும், செடிகளும் சூழ்ந்து உள்ளது. சுற்றியுள்ள மக்கள் முன்புறம் மட்டும் கோவிலை சுத்தம் செய்கின்றனர். வேறெந்த பராமரிப்புமின்றி கோவில் உள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பேரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்புத்தூர்