அம்பஜோகை சக்லேஷ்வரர் மந்திர், மகாராஷ்டிரா

முகவரி
அம்பஜோகை சக்லேஷ்வரர் மந்திர், அம்பஜோகை, மகாராஷ்டிரா – 431517
இறைவன்
இறைவன்: சக்லேஷ்வரர்
அறிமுகம்
ஸ்ரீ சக்லேஷ்வரர் மந்திர் இந்தியாவின் மகாராஷ்டிராவின் அம்பஜோகை கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த இடிபாடுகளை கொண்ட இக்கோவில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு வெளியே நந்தி வைக்கப்பட்டுள்ளது. பல தூண்களைக் கொண்ட இக்கோயில், நீண்ட காலமாக பாழடைந்த நிலையில் இருந்தது, பேச்சுவழக்கில் இந்த கோவிலுக்கு உள்ளூர் மக்கள் “பாரா கம்பா கோவில்” என்று பெயரிட்டனர். மண்டபத்திற்கு வெளியே பல தூண்கள் நிற்கின்றன. இந்த கோவில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. இந்த கோவில் காலத்தின் மாற்றத்தால் அழிக்கப்படுகிறது. கோவிலை பார்வையிட யாருமே வருவதில்லை. கிட்டத்தட்ட மரங்கள் சூழ்ந்து காடுப்போல் காட்சியளிக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அம்பஜோகை
அருகிலுள்ள இரயில் நிலையம்
பங்கான்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹைதராபாத்
