Wednesday Feb 05, 2025

கள்ளபிரான்புரம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கள்ளபிரான்புரம் சிவன்கோயில், கள்ளபிரான்புரம், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 308.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கள்ளபிரான்புரம் கிராமம். செங்கல்பட்டு மதுராந்தகம் இடையில் உள்ள பட்டாளம் கூட்ரோட்டிலிருந்து 4 கி.மி. தொலைவில் இக்கிராமம் உள்ளது. கள்ளபிரான்புரம் எனும் கிராமத்தில் எழுந்தளியிருக்கம் ஈசன் ஒரு கொட்டகையின் கீழ் காட்சி அளிக்கிறார். எதிரில் நந்தி தேவர் சிலை. இது தவிர ஜேஷ்டாதேவி மற்றும் அபூர்வமாக காரைக்கால் அம்மையார் சிலையும் காணப்படுகின்றன. எதிர்புறம் கோயில் திருக்குளம் அமைந்துள்ளது. கிராம மக்கள் கோயில் கட்ட முயற்சி எடுத்து வேலைகள் துவங்கியுள்ளன. மேலும் விவரங்களுக்கு திரு பார்த்திபன்-9443267205, திரு கேசவன்-9443226715, திரு டெல்லிபாபு-9567695254.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கள்ளபிரான்புரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top