அகரம் சிவன் கோவில், தெலுங்கானா
முகவரி
அகரம் சிவன் கோவில், அகரம் கிராமம், நல்கொண்டா மாவட்டம், தெலுங்கானா – 508210
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் அமைந்துள்ள அகரம் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. அகரம் சிவன் கோயில் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்யாண சாளுக்கியர் இப்பகுதியை ஆண்டபோது இருந்தது. சிவராத்திரி அன்று மட்டும் பூஜைகள் நடப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கோயிலில் சிலைகள் இல்லை, உடைந்த லிங்கம் மட்டுமே உள்ளது. ஒரு கல்வெட்டும் உள்ளது. விவரம் இன்றளவும் தெரியவில்லை. சிறிது தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது. இந்த கோவில்கள் பிரபலமாக இல்லை.
காலம்
11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அகரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நல்கொண்டா
அருகிலுள்ள விமான நிலையம்
இராஜிவ் காந்தி விமான நிலையம்