Monday Dec 23, 2024

காட்டூர் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், (பரிகார தலம்), திருவள்ளூர்

முகவரி காட்டூர் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், (பரிகார தலம்), காட்டூர், மீஞ்சூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டம்- 601203. இறைவன் இறைவன்: ஸ்ரீ வைத்தியநாதர் இறைவி : ஸ்ரீ தையல்நாயகி அறிமுகம் இக்கோயில் திருப்போரூர் மாம்பாக்கம் சாலையில் உள்ளது. திருப்போரூர் இங்கிருந்து 6 கி மீ தொலைவில் உள்ளது. மூலவர் – ஸ்ரீ வைத்தியநாதர் (சுயம்பு), அம்பாள் – ஸ்ரீ தையல்நாயகி. மற்ற சன்னதிகள் கோஷ்ட மூர்த்திகள்,நால்வர், விநாயகர் சேக்கிழார், காசி விஸ்வநாதர் விசாலாக்ஷி முருகன், கஜ லட்சுமி, […]

Share....

வெளிச்சை ஆஞ்சநேயர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி வெளிச்சை ஆஞ்சநேயர் திருக்கோயில், (பரிகார தலம்), வெளிச்சை , திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603103. இறைவன் இறைவன் : ஆஞ்சநேயர் அறிமுகம் ஆதியில் கஜ கிரி அன்று அழைக்கப்பட்ட இந்த சிறிய மலை மீது பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 108 படிகளை கொண்ட இம்மலைமீது ஆஞ்சநேயர் ஆயுதம் இல்லாமல் திருமேனி கிழக்கு நோக்கியும் முகம் வடக்கு நோக்கியும் காட்சி கொடுக்கும் ஆசிர்வதிக்கும் கோலம். புதுப்பாக்கம் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பாரி வேட்டை தலம். […]

Share....

பையனுர் ஸ்ரீ எட்டீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு

முகவரி பையனுர் ஸ்ரீ எட்டீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), பையனுர், செங்கல்பட்டு மாவட்டம்- 603104. இறைவன் இறைவன் : ஸ்ரீ எட்டீஸ்வரர் இறைவி : ஸ்ரீ எழிலார்குழலி அறிமுகம் சென்னை- மாமல்லபுரம் OMR சாலையில் பையனுர் கிராமம் உள்ளது. இங்கிருந்து மாமல்லபுரம் 6 கி.மீ தொலைவில் உள்ளது. ஸ்ரீ எழிலார்குழலி அம்பாள் சமேத ஸ்ரீ எட்டீஸ்வரர் திருக்கோயில், விஜயநந்தி விக்ரம பல்லவனால் கி.பி. 773 ஆம் ஆண்டு கட்டப்பட்டு கால வெள்ளத்தில் முழுவதும் சிதிலமாகி பல ஆண்டுகளாக […]

Share....

சிறுகுன்றம் ஸ்ரீ வால்மீகீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு

முகவரி சிறுகுன்றம் ஸ்ரீ வால்மீகீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), சிறுகுன்றம், செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 603108. இறைவன் இறைவன் : ஸ்ரீ வால்மீகீஸ்வரர் இறைவி : ஸ்ரீ கேதார கௌரி அறிமுகம் ஆதியில் சிவக்குன்றம் என்றும் தற்போது சிறுகுன்றம் என்று அழைக்கப்படும் கிராமத்தில் ஒரு காலத்தில் ஏழு சிவாலயங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவைகள் எல்லாம் இல்லாத நிலையில் ஸ்ரீ வால்மீகீஸ்வரர் சிவன் கோயில் மட்டும் எஞ்சியுள்ளது. ஸ்ரீ வால்மீகி முனிவர் வழிபட்டதால் இறைவன் இத்திருநாமத்தோடு அருள்புரிகிறார். […]

Share....

அனுமந்தபுரம் ஸ்ரீ வீரபத்திரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு

முகவரி அனுமந்தபுரம் ஸ்ரீ வீரபத்திரர் திருக்கோயில், (பரிகார தலம்), அனுமந்தபுரம், செங்கல்பட்டு மாவட்டம்- 603108. இறைவன் இறைவன் : ஸ்ரீ அகோரவீரபத்திரர் இறைவி : ஸ்ரீ காளிகாம்பாள் அறிமுகம் சிவபிரானின் அம்சமான ஸ்ரீ வீரபத்திரர் ஸ்வாமி கோயில் சிங்கபெருமாள்கோவில் அருகில் சுமார் 9 கிமி. தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயம் சுமார் 3000 வருடங்கள் பழமையானது. தக்ஷன் சம்ஹாரம் ஆனபிறகு ஸ்ரீ வீரபத்திரஸ்வாமி மிக உக்கிரத்துடனும் பசியுடனும் இவ்விடம் வந்தபோது அன்னை காளி தேவி […]

Share....

மேல்கதிர்பூர் ஸ்ரீ கருதடி ஈஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி மேல்கதிர்பூர் ஸ்ரீ கருதடி ஈஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), மேல்கதிர்பூர், செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 631502. இறைவன் இறைவன் : ஸ்ரீ கருதடி ஈஸ்வரர் அறிமுகம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு சிவாலயம் மேல்கதிர்பூர் கிராமத்தில் காணப்படுகிறது. இக்கிராமம் காஞ்சியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இறைவன் ஸ்ரீ கருதடி ஈஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். முன்னொரு காலத்தில் யானைகள் இங்கு வந்து பயிர்களை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் தடி […]

Share....

மேலையூர் ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு

முகவரி மேலையூர் ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), மேலையூர், செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 603 108. இறைவன் இறைவன் : ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் இறைவி: ஸ்ரீ பெரியநாயகி அறிமுகம் செங்கல்பட்டு திருப்போரூர் சாலையில் வேங்கூர் வந்து மேற்கு திசையில் சுமார் 4 கி.மி. சென்றால் மேலையூர் கிராமம். பூமியில் கண்டடுக்கப்பட்ட பல இறைவடிவங்கள் இன்று புதிதாக அமைக்கப்பட்ட கோயிலில் காட்சி கொடுக்கின்றன. சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் என்ற திருநாமத்தோடு […]

Share....

சோத்துப்பாக்கம் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி சோத்துப்பாக்கம் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), சோத்துப்பாக்கம், சித்தாமூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603319. இறைவன் இறைவன்: ஸ்ரீ சோமநாதீஸ்வரர் இறைவி : ஸ்ரீ சிவகாமி அறிமுகம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மேல்மருவத்தூர் அருகில் உள்ளது சோத்துப்பாக்கம் கிராமம். சில ஆண்டுகள் முன்பு இவ்வூரில் உள்ள ஒரு அன்பர் புத்திரபாக்கியம் வேண்டி ப்ரச்னம் பார்த்தபோது இங்கு ஒரு அரச மரத்தடியில் வெட்ட வெளியில் இருக்கும் சிவலிங்கம் நந்தி இவைகளுக்கு ஆலயம் எழுப்பும்படி […]

Share....

இந்தலூர் ஸ்ரீ மனபுரீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி இந்தலூர் ஸ்ரீ மனபுரீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), இந்தலூர், செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603301. இறைவன் இறைவன்: ஸ்ரீ மனபுரீஸ்வரர் இறைவி : ஸ்ரீ கைலையார்த கன்னி அறிமுகம் காஞ்சி மாவட்டம் செய்யூர் வட்டம் இந்தலூர் கிராமத்தில் 1100 ஆண்டுகள் பழமையான ஆலயம் அமைந்துள்ளது. கொடிமரத்துடன் கூடிய கற்கோயிலில் மூலவராக ஸ்ரீ மனபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அம்பாள் திருநாமம் ஸ்ரீ கைலையார்த கன்னி. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில். தற்போது 5 நிலை ராஜ கோபுரத்துடன் […]

Share....

புத்திரன்கோட்டை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி புத்திரன்கோட்டை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்) புத்திரன்கோட்டை, செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603401. இறைவன் இறைவன்: ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் இறைவி: ஸ்ரீ முத்தாம்பிகை அறிமுகம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஆலயம். இந்த ஆலயம் சூணாம்பேடு அருகில் உள்ள புத்திரன்கோட்டை கிராமத்தில் உள்ளது. கற்கோயிலாக விளங்கும் இவ்வாலயத்தில் நந்திமண்டபம் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கி இருக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வரரை தரிசனம் செய்யலாம். தென் திசை நோக்கிய அம்பாள் […]

Share....
Back to Top